From sadayan50@... Mon Feb 04 05:15:11 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 4 Feb 2002 13:15:10 -0000
Received: (qmail 30887 invoked from network); 4 Feb 2002 13:15:09 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 4 Feb 2002 13:15:09 -0000
Received: from unknown (HELO web13804.mail.yahoo.com) (216.136.175.14) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 4 Feb 2002 13:15:09 -0000
Message-ID: <20020204131508.35982.qmail@...>
Received: from [213.42.1.245] by web13804.mail.yahoo.com via HTTP; Mon, 04 Feb 2002 05:15:08 PST
Date: Mon, 4 Feb 2002 05:15:08 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: alagi
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.6.32.20020204183509.007b8350@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 15590



> At 12:13 PM 2/4/02 -0000, you wrote:
> >விமர்சனத்துக்கு நன்றி !
> >
> >> படத்தின் உணர்வுகளோடு ஒட்டிக் கலந்து இவ்வளவு அழகாய் பின்னணி இசை
> அமைக்க இ
> >ளையராஜாவைத் தவிர
> >> வேறு யாரால் முடியும்? பாடல்களும் இதமாக இருக்கின்றன. இளைய
> ராஜாவும் பழநிபாரதி
> >யும் பாடல்களை
> >> எழுதி இருக்கிறார்கள்.
> >
> >கருணாநிதி என்னும் புதிய
> பாடலாசிரியர் இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார்,
> >(முன்னாள் முதல்வர் இல்லை ;-), அவர்
> எழுதிய 'ஒரு சுந்தரி' பாடலின் சில வரிகள்
> >புருவமுயர்த்த வைக்கின்றன !
> >
> >-
> லாவண்யா
> >பெங்களூர்

ஆளாளுக்கு புகழ்ந்து தள்கிறார்களே என, தேடிப்பிடித்து அழகியை பார்த்து
விட்டேன். படம் ஓடிக்கொண்டிருக்கம்போதே முனைவர்.இராம.கி யின்
விமர்சனம்தான் மேலோங்கி நின்றது.

இப்போது ஒரு பெர்ர்ர்ர்ரீய கவலை வந்து விட்டது. படத்தின் பெயர் 'அழகி'
என இருப்பதால் சென்னை புறநகர்ப் பகுதி கொட்டகைகளில் எங்கே 'பிட்' என
சொல்லப்படும் ஆபாச படங்களை இணைத்து ஓட்டி விடுவார்களோ ?

=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Great stuff seeking new owners in Yahoo! Auctions!
http://auctions.yahoo.com