**பின்குறிப்பு : சமீபத்தில் ஒரு ரயில் பயணத்தின்போது அபாரமான
நாடிஜோதிட ஜோக்
ஒன்று நேரடியாய்ப் பார்த்தேன் (கேட்டதில்லை ஸ்வாமி, சத்தியமாய் நேரில்
பார்த்தது), அதை இங்கே எழுதலாம்தான், ஆனால் நாடி ஜோதிடப் புத்தகம்
எழுதிய மலேசி
ய மருத்துவர் அடிக்க வருவாரோ என்று பயமாய் இருக்கிறது. ஆகவே ஜூட் ....
;-)
அட்டகாசமான நகைச்சுவை.... துள் துள்
ஆமாம் "சுஜாதா வாத்தியாரின்" தாக்கம் எல்லோருக்கும் வந்து விட்டதா ?
மெக்சிகோ சலவைக்காரி ஜோக் மாதிரி புதிர் போடுகிறீரே
=====
அன்புடன்
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Send FREE Valentine eCards with Yahoo! Greetings!
http://greetings.yahoo.com