From jaybee@... Sun Feb 17 15:55:11 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 2); 17 Feb 2002 23:55:11 -0000
Received: (qmail 88149 invoked from network); 17 Feb 2002 23:55:11 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 17 Feb 2002 23:55:11 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 17 Feb 2002 23:55:11 -0000
Received: from user (sp-103-57.tm.net.my [210.186.103.57]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GRP00H25BRWMN@...> for agathiyar@yahoogroups.com; Mon, 18 Feb 2002 07:55:10 +0800 (SGT)
Date: Mon, 18 Feb 2002 08:02:45 +0800
Subject: Kuppai kiLaRudhal - Re: [agathiyar] "Trash Disposal"- Excerpts from LA Ram Dt.D
In-reply-to: <20020217203942.94341.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020218080245.006e7ae0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <20020217083350.85792.qmail@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 15967
At 12:39 PM 2/17/02 -0800, you wrote:
>
> சில நேரங்களில், த்ரேதா யுகத்தில் காணாமற்போன காதணி,
>கையுறை, பாதி பப்புள் கம், பேனா மூடி, பென்சில் மீதி, பழந்தமிழர்
>பொற்கழஞ்சு, நாய்க்குடை, பல்செட்டு போன்றவை உங்களால்
>கண்டுபிடிக்கப்படுமானால், குடும்பத்தினர் உங்களை அகழ்வாராய்ச்சித்
>தமிழறிஞர் நாகசாமி ரேஞ்சுக்குத் தூக்கிச் சென்று விடவும் கூடும்.
கொஞ்சம் சீரியஸாகப் பார்த்தால், பழங்காலக்குப்பைகளில்
முக்கியமான தடயங்கள் கிடைப்பதுண்டு.
ரோம் நகரின் ஈராயிரம் ஆண்டுக் குப்பைமேட்டைத் தோண்டியதில்
ரோம் நகர மக்களின் வாழ்க்கை முறைகள் இன்னும் தெளிவாகத்
தெரிந்தன.
நியாண்டர்தால் மனிதர்கள் விட்டுச்சென்ற குப்பைகளின்மூலம்தான்
அவர்கள் என்னவெல்லாம் சாப்பிட்டார்கள். எந்த மாதிரியான ஆயுதங்களைப்
பயன்படுத்தினார்கள் போன்ற பல விஷயங்கள் புலனாகின.
பிரான்மலை மேல்புறச்சாரலில் ஒரு கணவாய் இருக்கிறது.
அங்கு ஓரிடத்தில் முதுமக்கள் தாழிகள் இருக்கும். 'மதமதக்காத்தாழி' என்று
வழக்கில் சொல்வார்கள்.
அந்த இடத்தில் 'கருங்குன்னுப்பட்டனம்' என்ற ஒன்று ஆதிகாலத்தில்
இருந்தது என்று சொல்வார்கள்.
அந்த இடத்தில் சில 'குப்பை கிளறும்' வேலைகள் செய்தேன்.
ஓரிடத்தில் துப்பிப்போட்ட எலும்புத்துண்டங்கள் நிறைய இருந்தன.
ஏதோ ஒரு பறவையின் எலும்புகள். கோழி போல் தோன்றியது.
KFC இல்லை. அங்கு யார் பிக்னிக்குப் போகப்போகிறார்கள்?
சிக்()க னப் பிடிக்கிற வழக்கம் மாணிக்கவாசகருக்கும் முன்னால்
ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கும் முன்னரேயே ஏற்பட்டுவிட்டது தெரிந்தது.
அன்புடன்
ஜெயபாரதி
>
> எனக்குத் தெரிந்த Dt.D ஒருவர் வேண்டுமென்றே மனையாளின் தோட்டுத்
>துளைப்பானை அடிக்கடி 'ஸ்வாஹா' செய்து, அவளை 'மேட்சிங்' சங்கடத்தில்
>ஆழ்த்தி விட்டுச் சில திங்கள்கள் கழிந்த பிறகு, தாம் ஏதாவது iக்கட்டான
>மனப் பிராந்தி நிலையில் காணப்படும்போது அல்லது கண்டுபிடிக்கப்படும்போது,
>திடீரென்று மேற்சொன்ன அணிகலனை மறு அவதாரம் செய்யவைத்து சகஜ
>நிலைக்குத் திரும்புவார். எல்லோரிடமும் மகிழ்ச்சி பொங்கும். மற்றுமொரு
>போத்தலுக்கும் வழி பிறக்கும்.
>
>
>ஆதலால் "ஜகத்துளோரே, ஒழுங்காய்க் குப்பை கொட்டுவீரே!"
>
>அன்புடன்
>
>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் Dt.D
>
>
======================