From sakthia@... Sun Feb 17 17:46:57 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 2); 18 Feb 2002 01:46:56 -0000
Received: (qmail 32010 invoked from network); 18 Feb 2002 01:46:56 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 18 Feb 2002 01:46:56 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.178.24) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 18 Feb 2002 01:46:55 -0000
Received: from smtp.eth.net ([202.9.178.26]) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Mon, 18 Feb 2002 07:16:21 +0530
Received: from 202.9.180.112 by smtp.eth.net (InterScan E-Mail VirusWall NT); Mon, 18 Feb 2002 07:22:23 +0530
Message-ID: <00aa01c1b81c$75a18800$70b409ca@sakthia>
To:
References: <3.0.3.32.20020217223335.006e6e70@...> <3.0.3.32.20020217235234.006c0bf0@...>
Subject: Re: ettu..ettumaa, ettaadhaa...Re: [agathiyar] Re: My personal pain ...
Date: Mon, 18 Feb 2002 06:33:08 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 18 Feb 2002 01:46:21.0890 (UTC) FILETIME=[111FA220:01C1B81E]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 15969

பெரியவர் fபீயார் சொல்வது உண்மை,
உண்மை தவிர வேறில்லை,.யிதில் சற்று
எனக்கும் சற்றே அனுபவமும் சில கசப்புகளும்
உண்டு..அதிலிருந்து சற்று ஒதுங்கியே தியானத்தை
மட்டும் தீவிரப்படுத்தி'மவுனமாக வாழ முயன்றுகொண்டிருக்கிறேன்..
-யோகியார்.



----- Original Message -----
From: jaybee
To:
Sent: Sunday, February 17, 2002 9:22 PM
Subject: ettu..ettumaa, ettaadhaa...Re: [agathiyar] Re: My personal pain ...


At 03:13 PM 2/17/02 +0000, you wrote:
>--- In agathiyar@y..., jaybee wrote:
>>
>> அன்புள்ள அனந்த்,
>>
>எட்டுப்
>> பெருஞ்சித்திகள் - என்னம்மா!
>> >...ஏழைக்கும் கூட்டிவைப்பாய்
>>
>> அது சரி.
>>
அந்த எட்டுப்பெரும் சித்திகளை வைத்துக்கொண்டு என்ன
>> செய்யப்போகிறீர்கள்?:-)
>
>fபீ: விடை
பாடலின் அடுத்த வரிகளில் உள்ளது! :))
>> >
>> >மட்டிலா ஞானநிலை - உணர்த்தி
>>
>...மகிழ்ச்சி தந்திடுவாய் (3)


ஓ?! அப்பிடியா சேதி?
அதுக்கு மோனநிலை ஒண்ணே போதுமே? எதுக்கு
எட்டு! மோனம்ங்குறதுதானே ஞான வரம்பும்பா??
இரும்பு பிடிச்சவங்கையும் செரங்கு புடிச்சவங்கையும்
சும்மாருக்காதும்பா?. அந்த எட்டோட சங்கதியெல்லாம்
அப்பிடித்தானாம்.
அந்த எட்டெல்லாம் ரூட்டத் திருப்பிவிட்டுரும்பா?.
அப்பறம் fலவித்தயில முடிஞ்சு போயிறுமாங்கதை.:-)

அன்புடன்

fயபாரதி