From jaybee@... Sun Feb 17 19:58:25 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 2); 18 Feb 2002 03:58:24 -0000
Received: (qmail 52559 invoked from network); 18 Feb 2002 03:58:24 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 18 Feb 2002 03:58:24 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 18 Feb 2002 03:58:24 -0000
Received: from user (sp-103-28.tm.net.my [210.186.103.28]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GRP0035ZN127L@...> for agathiyar@yahoogroups.com; Mon, 18 Feb 2002 11:58:16 +0800 (SGT)
Date: Mon, 18 Feb 2002 12:05:51 +0800
Subject: Re: [agathiyar] Doctorin naadi jOdhidam vimarisanam
X-Sender: jaybee@...
To: balar@..., agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020218120551.006e9b98@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 15974
அடடே நிங்கள் சொல்லவேண்டாம் சும்மாதான் கேட்டேன்.
>நேற்று THR ராகாவில் நீங்கள் சோதிடம் பற்றி பேசவிருப்பதாகக் கேட்டேன், என்று
>ஒலிபரப்பாகும்? தெறிந்தால் விட்டுப் போகாமல் கேட்கலாம்.
THR ராகா வானொலியைக் கேட்கும் ரசிகர்களில் நீங்களும்
ஒருவர்:-)
நேற்றிலிருந்து வேறு சிலரும் இதைப் பற்றி கேட்டார்கள்.
அப்படியெல்லாம் சோதிடம் பற்றிப் பேசுவதாகச் சொல்லவில்லை.
அந்த 'நாடி சோதிடம்' புத்தகத்தை வாங்கிக்கொண்டுபோய் ஒரே மூச்சில்
படித்துவிட்டிருக்கிறார், அந்த டீஜே. புத்தகம் வாங்க வீட்டுக்கு வந்திருந்த
சமயத்தில் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பல
விஷயங்களைப் பற்றி கேட்டார். சொல்லிக்கொண்டிருந்தேன்.
நேற்றைய நிகழ்ச்சியின் போது நாடி சோதிடத்தில் உள்ள விஷயங்கள்,
என்னிடம் பேசும்போது வந்த கருத்துக்கள்ஆகியவற்றை அந்த நிகழ்ச்சியில்
சொல்லியிருக்கிறார். நான் அலோர்ஸ்டார் சென்றுவிட்டதால் அந்நிகழ்ச்சியைக்
கேட்கவில்லை.
அந்த நிகழ்ச்சியின் சாராம்சத்தை மருமகள் சொன்னபோது, வியப்பாய்
இருந்தது.
'ஒரு மணி நேரத்தில் சும்மா நடந்த உரையாடல் ஒரு மணி நேர
ரேடியோ நிகழ்ச்சிக்குப் பயன்பட்டிருக்கிறதே?'
அன்புடன்
ஜெயபாரதி
>
>எப்பொழுது யிந்தப்பக்கம் வருகை? உடல்நலம் எப்படி யிருக்கிறது?
>
>அன்பன்
>பாலச்சந்திரன்
>
> At 10:31 PM 2/16/02 +0800, you wrote:
>>வணக்கம்
>>
>>முதற்கண் நன்றி
>>
>>ஏழுகடலுக்கப்பால் இருந்து
>>எம்மை பெரும்மூச்சு விட வைக்கின்றீர்
>>
>>இந்த ?திட நூலை எப்பொழுது
>>நுகர்வோம் என்ற ஏக்கம்த்தான்
>>
>>அன்புடன்
>>திரு
>
>
> உங்களுக்குரிய பிரதி சிங்கை கிரு?ணனுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.
>தற்சமயம் அவர் திருவண்ணாமலையில் இருக்கிறார்.
> இன்னும் அடுத்தடுத்து surprises இருக்கின்றன:-)
>
>அன்புடன்
>
>?யபாரதி
>
>
>>
>>At 12:27 PM 2/16/02 +0530, you wrote:
>>>
>>>அன்பு நண்பர்களுக்கு,
>>>
>>>டாக்டருடைய 'ஏடு பார்த்தல் என்னும் நாடி ?திடம்' என்ற நூல் எனக்குக் கிடைத்ததே ஒரு தனிக்
>>கட்டுரைக்கான தலைப்பு. அதை அப்புறம்பார்ப்போம். நூலுக்கு நான் எழுதிய விமர்சனம் கீழே.
>>இணையங்களுக்கு அப்பாற்பட்ட வாசகர்களுக்காக எழுதியது.
>>>
>>>அன்புடன்,
>>>?ரி கிரு?ணன்.
>>>
>>>
>>
>>****
>> http://lthiru.8m.com/
>
>
>
> Yahoo! Groups Sponsor
>
>
>
> ADVERTISEMENT
> [IMAGE]
>
>
> [IMAGE]
>
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to the Yahoo! Terms of Service.
>
>
>
>
>
>
>
>