From jaybee@... Sun Feb 17 20:08:26 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 2); 18 Feb 2002 04:08:25 -0000
Received: (qmail 74856 invoked from network); 18 Feb 2002 04:08:25 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 18 Feb 2002 04:08:25 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 18 Feb 2002 04:08:20 -0000
Received: from user (sp-103-28.tm.net.my [210.186.103.28]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GRP00IJUNHUX2@...> for agathiyar@yahoogroups.com; Mon, 18 Feb 2002 12:08:19 +0800 (SGT)
Date: Mon, 18 Feb 2002 12:15:52 +0800
Subject: summaa kidakkum sanggu...Re: ettu..ettumaa, ettaadhaa...Re: [agathiyar] Re: My personal pain ...
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020218121552.006ecb24@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020217235234.006c0bf0@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 15975

At 06:49 PM 2/17/02 +0000, you wrote:
>--- In agathiyar@y..., jaybee wrote:
>> >> >மட்டிலா ஞானநிலை -
உணர்த்தி
>> >...மகிழ்ச்சி தந்திடுவாய் (3)
>>
>> ஓஹோ! அப்பிடியா சேதி?
>> அதுக்கு
மோனநிலை ஒண்ணே போதுமே? எதுக்கு
>> எட்டு! மோனம்ங்குறதுதானே ஞான வரம்பும்பாஹ?
>> இரும்பு
பிடிச்சவங்கையும் செரங்கு புடிச்சவங்கையும்
>> சும்மாருக்காதும்பாஹ. அந்த எட்டோட சங்கதியெல்லாம்
>>
அப்பிடித்தானாம்.
>> அந்த எட்டெல்லாம் ரூட்டத் திருப்பிவிட்டுரும்பாஹ.
>> அப்பறம் ஜாலவித்தயில
முடிஞ்சு போயிறுமாங்கதை.:-)
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>
>அன்பு ஜேபீ: நான்
குறிப்பி
>ட்ட சித்திகள் அணிமா போன்றவை அல்ல; யமம், நியமம் முதலான எட்டு யோக சித்தி
>களை
மனதில் வைத்து எழுதினேன்.


அந்த எட்டில், எட்டாவதாக...எட்டாததாக இருப்பதுவும்
மோனம்தான். வாக்கும் மனமும் அற்ற மோன நிலை.
'சும்மா கெடக்குற சங்கு; சும்மாதானே கிடக்கு'னுட்டு எடுத்து
சும்மா ஊதி வச்சேன்:-)

http://www.geocities.com/Vienna/Choir/4262/summa.html

அன்புடன்

ஜெயபாரதி


அவையும் எனக்கு வேண்டுமா/கிட்டுமா
>என்பது அவளது விருப்பமே. நன்றாக நினைத்துப்பார்த்தால் யம,
நியமத்தின் ஆழ்ந்த
>தத்துவமான ஆசை (பற்று) ஒழித்தாலே 'குறுக்கு வழி'யில் சமாதி நிலைக்குப்
போய்வி
>டலாமோ என்று கூடத் தோன்றுகிறது. எதையும் வேண்டா நிலை (முக்தியையும் கூட)
>தானே
மோனம்? கடவுளைத் தியானிக்கும்போதும் ஒன்றையும் தாவென்று
>கேட்காமல் அனுபவிக்கும்போது கிட்டும்
ஆனந்தம் கேட்ட பொருட்கள் கிடைத்தாலும்
>வருமோ?
>
>------------------------ Yahoo!
>
>-----------
----------------------------------------------------------------------
>For
archives
click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>-------------------
--------------------------------------------------------------
>
>
>
>
>

>
>Your use of Yahoo! Groups is subject to
http://docs.yahoo.com/info/terms/
>
>