From sarabeswar@... Sun Feb 17 23:05:17 2002
Return-Path: X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 2); 18 Feb 2002 07:05:17 -0000
Received: (qmail 11886 invoked from network); 18 Feb 2002 07:05:17 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 18 Feb 2002 07:05:17 -0000
Received: from unknown (HELO n33.groups.yahoo.com) (216.115.96.83) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 18 Feb 2002 07:05:17 -0000
Received: from [216.115.97.81] by n33.groups.yahoo.com with NNFMP; 18 Feb 2002 07:05:16 -0000
Date: Mon, 18 Feb 2002 07:05:16 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Random notes: (Re: திருமுறைத் திய OoyPIgvqLC னம்)KQ ==
Message-ID: In-Reply-To: <3.0.3.32.20020217231626.006ed9ec@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1618
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar" X-Originating-IP: 202.152.27.66
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 15978
பெருமதிப்புக்கும், அன்புக்கும் உரிய திரு.கணேசன் அவர்களுக்கு,
ஐயா,
என்னை இந்தப்பட்டியலில் சேர்த்தமை கண்டு திடுக்கிட்டேன். அடியேன் எந்நாளும்
அறிஞன் அல்லேன். ஆவேனும் அல்லேன். வீழ்ந்து கிடப்பவன். இதைச் சத்தியமாய்ச்
சொல்கிறேன்.
நாயேன் என்றால் சன்மார்க்கக் குரவர் சொல்லி விட்டபின் ஒப்பாது. புழுவென்றால்
அப்பரை நினைவூட்ட விடுக்கிறேன். அதற்கும் மேலாய் யாரும் சொல்லத் துணியா
வகையில், தம்மை நாடிவரும் அடியவரிடம், தமையவர் மலப்புழுவாய் பாவிக்குமாறு
சொன்ன, எனைச்செலுத்தும் ஞானத்தாணு சீர்டிமகான் நினைவுவர என்போன்றோர்
பேசுதல் பேதமை. சொல்லற இரு என்று ஆசான் நினைவூட்ட இங்கே மடலாடல்
தவிர்க்கிறேன், சின்னாட்களுக்கு.
மிக்க அன்புடன்
குமார்
ஜாவா.
--- In agathiyar@y..., jaybee wrote:
> At 01:56 PM 2/17/02 +0000, you wrote:
> >-----------------------------------------
> >
> >நண்பர் மணிவண்ணன் காஞ்சிமடம் வரலாறு
> பற்றி
> >இந்தாலஜியில் வடமொழி வல்லவர்கள் பேசியதைச்
> >சொல்லச்
> சொல்லியிருந்தார்:
> >
> >தெரிந்தவர்கள் இருக்கும் அவையில் இதுபற்றி
> >விரிவாக வரும் சில ஆண்டுகளில்
> பேசலாம்.
>
> >
> >அறிஞர்கள் ஜாவா குமார், மணிவண்ணன், அனந்து, ஜேபி, மதுரபாரதி,
> >லட்சுமிசீனிவாஸ், முருகு,
> ஹரி, இராம. கி., சந்திரா,
> >இளங்கோ, எல்லே ராம் - இன்னும் எல்லா அகத்தியரும்
> கைகொடுத்துத்
> >தேரிழுக்கலாம். நானும் பங்கேற்கிறேன்.
>
>
> அறிஞர்கள் சேர்ந்து தேரை இழுங்கள்...அல்லது தள்ளுங்கள்.
> ஜேய்பி? ஆளை வுடுங்க நய்னா!
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
> >
> >நேரம் இருக்கும்போது எழுதுங்கள்,
> >
> >அன்புடன்,
> >நா. கணேசன்
> >
> >=================>