From arull@... Mon Feb 18 07:18:14 2002
Return-Path: X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 2); 18 Feb 2002 15:18:13 -0000
Received: (qmail 62300 invoked from network); 18 Feb 2002 15:17:34 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 18 Feb 2002 15:17:34 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 18 Feb 2002 15:17:34 -0000
Received: from tm.net.my ([210.186.86.231]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GRQ004KDIH89R@...> for agathiyar@yahoogroups.com; Mon, 18 Feb 2002 23:17:33 +0800 (SGT)
Date: Mon, 18 Feb 2002 23:16:50 +0800
Subject: திருமுறைத் தியானம்.
To: "agathiyar@yahoogroups.com" Message-id: <3C711AE2.959F847A@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார் X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 15981
'மேலைக்காழி' என்றும் வழங்கப்பெறும். இத்தலம்
வைத்தீசுவரன் கோயில் இரயில்வே நிலையத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ளது. ஆலயத்திற்கு
'கொகுடிக்கோயில்' என்று பெயர். தலைஞாயிறு என்று
வழங்கப்படுகிறது.
கொகுடி முல்லை படரும் மரமும் இலிங்கமும்
பிராகாரத்தில் உள்ளன. இந்திரன் பூசித்த தலம். அவன் ஒரு
சமயம் கயிலாயம் சென்றபோது இறைவன் ஒரு பூத
உருவத்தில் அவன் முன்தோன்ற அவரை அறியாமல்
அவரைத் தன்வச்சிராயுதத்தால் எறிந்தான். கடவுள் கோபம்
கொள்ள இந்திரன் வேண்ட அவன் செய்த குற்றத்தை அவர்
பொறுத்தார். ஆதலால் குற்றம் பொறுத்த நாதேசுவரர்.