From jaybee@... Mon Feb 18 16:35:51 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 2); 19 Feb 2002 00:35:51 -0000
Received: (qmail 58645 invoked from network); 19 Feb 2002 00:35:51 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 19 Feb 2002 00:35:51 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 19 Feb 2002 00:35:50 -0000
Received: from user (sp-103-7.tm.net.my [210.186.103.7]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GRR007998BOJ8@...> for agathiyar@yahoogroups.com; Tue, 19 Feb 2002 08:35:50 +0800 (SGT)
Date: Tue, 19 Feb 2002 08:43:30 +0800
Subject: Re: [agathiyar] Orijinal Naagappattinam Ney Mittaay Kadai - Re: endha maadhiri alvaa?
In-reply-to: <001001c1b8d4$e9c27f60$a1bd1b42@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020219084330.006e9eb8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 15990
At 03:35 PM 2/18/02 -0800, you wrote:
>அன்பின் ஜெயபாரதி:
>
>அடிக்கடி "அல்வா ஸ்டோருக்கு போய்விட்டு வருகிறேன்" என்கிறீர்களே,
>அது மதுரை அல்வாக் கடையின் மலேசியக் கிளையோ ?
>
>சுவாமிநாதன்
>லாஸ் ஏஞ்சலஸ்
ஹுக்கூம்..
இதனால்தான் அந்தக்காலத்தில் பெரியஎழுத்து விக்கிரமாதித்தன்
கதை போன்றவற்றை special edition-ஆகப் போட்டிருந்தார்கள்.
அது அல்வா ஸ்டோர் அல்ல; அலோர் ஸ்டார்.
சிறந்த அல்வா கோலாலம்பூரில் இருக்கிறது. ஒருமுறை என் நண்பர்
கனி இஸ்மாயில் என்னும் மலாய்க்காரத்தத்துவஞானி, லெபோ அம்பாங்க்
என்னுமிடத்தில் ஒருகடையின்முன் காரை நிறுத்திவிட்டு, போகிறவனிடமெல்லாம்
திட்டு வாங்கவைத்துவிட்டு, அங்குள்ள ஒரு கடையில் அல்வா வாங்கி வந்தார்.
"You know Dr.Jaya, the best Halva Muscat is available
here", என்றார்.
அல்வா மஸ்காட் என்று ஆசிஃப்/சாபுவின் ஊருக்கு அருகாமைக்கு
அல்வாவைக்கொண்டு சென்றுவிட்டார்.
அன்புடன்
ஜெயபாரதி
>
>
>
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>