From ramnrom@... Mon Feb 18 18:01:19 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 2); 19 Feb 2002 02:01:19 -0000
Received: (qmail 76597 invoked from network); 19 Feb 2002 02:01:00 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 19 Feb 2002 02:01:00 -0000
Received: from unknown (HELO web14201.mail.yahoo.com) (216.136.172.143) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 19 Feb 2002 02:01:00 -0000
Message-ID: <20020219020059.73191.qmail@...>
Received: from [4.35.187.102] by web14201.mail.yahoo.com via HTTP; Mon, 18 Feb 2002 18:00:59 PST
Date: Mon, 18 Feb 2002 18:00:59 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Search for The'e'
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <001701c1b8d7$a31498c0$a1bd1b42@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 15992

அந்த எழுத்து தொலைந்து போனதை iத்தனை நாளாகக் கவனிக்கவில்லையா!?
Or am I missing something? I have been suffering with
IE5 fr the same reason. Don't you see me using 'i' in
English whenever I come across that letter, which is
all the time ;-)

The poem was very good! I liked the pun on "The'e'" .

Chandru


--- Narayan Swaminathan
wrote:
>
> தேடல்
> =============
>
> கண்ணால் காணாவிட்டாலும் இ
> அது உண்டு என்று ஒத்துக்கொண்டார்கள்
>
> ஊனக்கண்ணுக்குத் தெரியாது என்றது
> எனக்கு முழுதாகவே புலப்பட்டது
>
> அனைவரும் தேடினார்கள்
> அதன் உறைவிடம் தெரியவில்லை
>
> அவர்கள் தேடியது எங்கும் தொலையவில்லை
>
> அது என்னிடமிருந்தது
> அழகாய் ஆனந்தமாய் முழுமையாய்
> பெருமையாய் வைத்திருந்தேன்
> பயத்துடன் பாதுகாத்தேன்
>
> அருளில்லா
> அருந்தவமில்லா
> அஞ்ஞானியே
> அது உனக்கெப்படி கிட்டியது
> எங்கு தேடினாய்
> எந்நோற்றாய் என்றார்கள்
>
> அது ஈசனருள் என்பதைத் தவிர
> ஏதும் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை
>
> போதுமென்ற மனமின்றிப்
> பேராசைப்பட்டேன்
>
> அதனால் நேற்றிலிருந்து அதைக்காணோம்
>
> மறைந்து போனது
> என்னை மறந்து போனது
> எங்கு போனதோ
> எப்பொழுது வருமோ
>
> நானும் என் தேடலைத் தொடங்குவேன்.
>
> அது கிடைக்கும் வரை,
> ஈசா, யிதெப்படி
> யிட்டிலி முதல் யிறைவன் வரை
> யியை யிழக்கவைத்து
> யென்னை யிப்படி யிங்கு யிமிசிக்கிறாய்
> என்றே என்னால் கேட்கவியலும்
>
> ஏனா?
>
> புதிய சாளர மென்பொருள் இ
> மூன்றாம் உயிரெழுத்தை
> மறைத்துவிட்டதால் !
>
> (written after upgrading to Microsoft Windows
> Explorer 5.5)
>
> ==========
>
> சுவாமிநாதன்
> லாஸ் ஏஞ்சலஸ்
>
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
http://sports.yahoo.com