From sakthia@... Mon Feb 18 23:31:19 2002
Return-Path: X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 2); 19 Feb 2002 07:31:18 -0000
Received: (qmail 19870 invoked from network); 19 Feb 2002 07:31:18 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 19 Feb 2002 07:31:18 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.178.24) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 19 Feb 2002 07:31:17 -0000
Received: from smtp ([10.2.1.12]) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Tue, 19 Feb 2002 13:00:45 +0530
Received: from 202.9.180.151 by smtp (InterScan E-Mail VirusWall NT); Tue, 19 Feb 2002 13:04:08 +0530
Message-ID: <001301c1b915$b6572220$97b409ca@sakthia>
To: References: <001701c1b8d7$a31498c0$a1bd1b42@...>
Subject: Re: [agathiyar] Search for The'e'
Date: Tue, 19 Feb 2002 06:23:36 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 19 Feb 2002 07:30:45.0406 (UTC) FILETIME=[57F3B3E0:01C1B917]
From: "kaviyogivedham" X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 15993
எல்லேராம்!அலேக்!
அப்படியே என்னை ஏமாற்றிவிட்டீர்.
இiறைவனிடம் போய் உள்ளொளி கண்டு
திரும்பினீர் என்றல்லவா நினைத்தேன்.
யிறுதியில் யிந்த'iஇ'சமாச்சாரம் தானா?
யோகியார்..(எனினும் நல்ல கவி..வாழ்க!)
----- Original Message -----
From: Narayan Swaminathan To: Cc: Sent: Tuesday, February 19, 2002 5:24 AM
Subject: [agathiyar] Search for The'e'
தேடல்
=============
கண்ணால் காணாவிட்டாலும் இ
அது உண்டு என்று ஒத்துக்கொண்டார்கள்
ஊனக்கண்ணுக்குத் தெரியாது என்றது
எனக்கு முழுதாகவே புலப்பட்டது
அனைவரும் தேடினார்கள்
அதன் உறைவிடம் தெரியவில்லை
அவர்கள் தேடியது எங்கும் தொலையவில்லை
அது என்னிடமிருந்தது
அழகாய் ஆனந்தமாய் முழுமையாய்
பெருமையாய் வைத்திருந்தேன்
பயத்துடன் பாதுகாத்தேன்
அருளில்லா
அருந்தவமில்லா
அஞ்ஞானியே
அது உனக்கெப்படி கிட்டியது
எங்கு தேடினாய்
எந்நோற்றாய் என்றார்கள்
அது ஈசனருள் என்பதைத் தவிர
ஏதும் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை
போதுமென்ற மனமின்றிப்
பேராசைப்பட்டேன்
அதனால் நேற்றிலிருந்து அதைக்காணோம்
மறைந்து போனது
என்னை மறந்து போனது
எங்கு போனதோ
எப்பொழுது வருமோ
நானும் என் தேடலைத் தொடங்குவேன்.
அது கிடைக்கும் வரை,
ஈசா, யிதெப்படி
யிட்டிலி முதல் யிறைவன் வரை
யியை யிழக்கவைத்து
யென்னை யிப்படி யிங்கு யிமிசிக்கிறாய்
என்றே என்னால் கேட்கவியலும்
ஏனா?
புதிய சாளர மென்பொருள் இ
மூன்றாம் உயிரெழுத்தை
மறைத்துவிட்டதால் !
(written after upgrading to Microsoft Windows Explorer 5.5)
==========
சுவாமிநாதன்
லாS ஏஞ்சலS
----------------------------------------------------------------------------
-----
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
----------------------------------------------------------------------------
-----
Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/