From sadayan50@... Tue Feb 19 00:49:39 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 2); 19 Feb 2002 08:49:38 -0000
Received: (qmail 22601 invoked from network); 19 Feb 2002 08:49:38 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 19 Feb 2002 08:49:38 -0000
Received: from unknown (HELO web13803.mail.yahoo.com) (216.136.175.13) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 19 Feb 2002 08:49:38 -0000
Message-ID: <20020219084938.41420.qmail@...>
Received: from [213.42.0.248] by web13803.mail.yahoo.com via HTTP; Tue, 19 Feb 2002 00:49:38 PST
Date: Tue, 19 Feb 2002 00:49:38 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Orijinal Naagappattinam Ney Mittaay Kadai - Re: endha maadhiri alvaa?
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20020219084330.006e9eb8@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 15994


--- jaybee wrote:

>
> ஹுக்கூம்..
> இதனால்தான் அந்தக்காலத்தில் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன்
> கதை போன்றவற்றை special edition-ஆகப் போட்டிருந்தார்கள்.
> அது அல்வா ஸ்டோர் அல்ல; அலோர் ஸ்டார்.
>
> சிறந்த அல்வா கோலாலம்பூரில் இருக்கிறது. ஒருமுறை என் நண்பர்
> கனி இஸ்மாயில் என்னும் மலாய்க்காரத்தத்துவஞானி, லெபோ அம்பாங்க்
> என்னுமிடத்தில் ஒருகடையின்முன் காரை நிறுத்திவிட்டு,
> போகிறவனிடமெல்லாம்
> திட்டு வாங்கவைத்துவிட்டு, அங்குள்ள ஒரு கடையில் அல்வா வாங்கி
> வந்தார்.
> "You know Dr.Jaya, the best Halva Muscat is
> available
> here", என்றார்.
> அல்வா மஸ்காட் என்று ஆசிஃப்/சாபுவின் ஊருக்கு அருகாமைக்கு
> அல்வாவைக்கொண்டு சென்றுவிட்டார்.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி

அடடே, பிரசித்திப் பெற்ற மஸ்கட் அல்வா அங்கேயும் வந்து விட்டதா ?

சுத்தமான நெய்யில் செய்த அல்வா , குங்குமம், பாதாம், பிஸ்தா, போட்டு
தருவார்கள். ஆகா, சொர்க்கலோகமே அதில்தான் இதில் ஒரு விசேஷம் மஸ்கட்
அல்வா வை சுடச்சுட சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதன் தனி ருசித்
தெரியும். அப்படியே தொண்டையில் வழுக்கிக் கொண்டு போகும்.

விரும்பியவர்களுக்கு , இந்த அல்வாவிற்கு மேல் ஒரு கரண்டி மலைத்தேனை
விட்டுத் தருவார்கள். சர்க்கரைப் பந்தலில் தேன்மாரிப் பொழிந்ததைப் போல


இனிப்பு சம்பந்தப்பட்ட பொருள்களுக்கு அரபியில் ஹலாவா (Halawa)
என்கிறார்கள்

=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Got something to say? Say it better with Yahoo! Video Mail
http://mail.yahoo.com