From vanchi@... Tue Feb 19 01:11:04 2002
Return-Path:
X-Sender: vanchi@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 2); 19 Feb 2002 09:11:03 -0000
Received: (qmail 92885 invoked from network); 19 Feb 2002 09:11:03 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 19 Feb 2002 09:11:03 -0000
Received: from unknown (HELO n28.groups.yahoo.com) (216.115.96.78) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 19 Feb 2002 09:11:03 -0000
Received: from [216.115.96.130] by n28.groups.yahoo.com with NNFMP; 19 Feb 2002 09:11:03 -0000
Date: Tue, 19 Feb 2002 09:10:59 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Surprise - Launching an E-Book
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020219010832.006e94f0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1173
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "vanchi63"
X-Originating-IP: 61.11.73.30
X-Yahoo-Group-Post: member; u=25020646
X-Yahoo-Profile: vanchi63
X-Yahoo-Message-Num: 15995

--- In agathiyar@y..., jaybee wrote:
>
> Dear Friends,
>
> Today is the birthday of The Grand Master of Tamil -
> Thamilzh Thaathaa U.VE.SAminAtha Aiyer.
>
> On this occasion, I take great pride in launching
> an E-Book biography of the Great Tamilian.

ஜேபி அவர்களின் மின்னூலின் முதல் பகுதியைப் படித்தேன். மிகவும் சிறப்பாக இருக்கிறது.
இன்றிரவு முழுவதும் கீழிறக்கிப் படித்த பின்னர் எழுதுகிறேன்
உ.வே.சா. அவர்களின் பிறந்தநாளில் தளராது
உழைத்த பாங்கை வியந்து எழுதிய இப்பாடலை இங்கே இடுகிறேன்.


வாய்த்தநற்பே றாம்உன் வரவு தமிழ்ப்புகழைச்
சாய்த்த இயல்பைச் சரிசெய்தாய் --- தேய்த்த
அரும்பொன் ஒளிர்தல்போல் ஆயிரமாய் இன்னல்
தரும்பணியில் ஓங்கியஉன் சால்பு

(குடந்தைக் கல்லூரியில் 1888 இல் அவருக்குப் பணிகிடைக்க அவரை ஒரு வெண்பா எழுதிக்
காட்டுமாறு
கேட்டனராம். 'வாய்த்த" என்ற சொல்லில் தொடங்கியதால்தான் அப்பாடலைச் செப்பமுற செய்ய
முடிந்தது என்று பின்னர் பாராட்டப் பட்டதாக
அவர் தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். எனவே அதேபோல் வாய்த்த என்று தொடங்கி
இம்முயற்சி)

அன்புடன்
வாஞ்சிநாதன்
19/02/2002

====