From jaybee@... Tue Feb 19 01:22:23 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 2); 19 Feb 2002 09:22:22 -0000
Received: (qmail 7433 invoked from network); 19 Feb 2002 09:22:21 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 19 Feb 2002 09:22:21 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 19 Feb 2002 09:22:21 -0000
Received: from user (sp-103-151.tm.net.my [210.186.103.151]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GRR0065DWP17T@...> for agathiyar@yahoogroups.com; Tue, 19 Feb 2002 17:22:15 +0800 (SGT)
Date: Tue, 19 Feb 2002 17:29:56 +0800
Subject: Halva Muscat-Re: [agathiyar] Orijinal Naagappattinam Ney Mittaay Kadai - Re: endha maadhiri alvaa?
In-reply-to: <20020219084938.41420.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020219172956.006aba98@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020219084330.006e9eb8@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 15996
Please scroll down:
At 12:49 AM 2/19/02 -0800, you wrote:
>
>--- jaybee wrote:
>
>>
>> ஹுக்கூம்..
>> இதனால்தான் அந்தக்காலத்தில் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன்
>> கதை போன்றவற்றை special edition-ஆகப் போட்டிருந்தார்கள்.
>> அது அல்வா ஸ்டோர் அல்ல; அலோர் ஸ்டார்.
>>
>> சிறந்த அல்வா கோலாலம்பூரில் இருக்கிறது. ஒருமுறை என் நண்பர்
>> கனி இஸ்மாயில் என்னும் மலாய்க்காரத்தத்துவஞானி, லெபோ அம்பாங்க்
>> என்னுமிடத்தில் ஒருகடையின்முன் காரை நிறுத்திவிட்டு,
>> போகிறவனிடமெல்லாம்
>> திட்டு வாங்கவைத்துவிட்டு, அங்குள்ள ஒரு கடையில் அல்வா வாங்கி
>> வந்தார்.
>> "You know Dr.Jaya, the best Halva Muscat is
>> available
>> here", என்றார்.
>> அல்வா மஸ்காட் என்று ஆசிஃப்/சாபுவின் ஊருக்கு அருகாமைக்கு
>> அல்வாவைக்கொண்டு சென்றுவிட்டார்.
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>
>அடடே, பிரசித்திப் பெற்ற மஸ்கட் அல்வா அங்கேயும் வந்து விட்டதா ?
கனி இஸ்மாயில் குறிப்பிட்டது நம்ம அல்வாவைத்தான். கோலாலம்பூரின்
லெபோ அம்பாங் எனப்படும் செட்டி தெரு,லட்சுமி விலாஸ் அல்வாவைத்தான்
அவர் ஹல்வா மஸ்காட் என்றார்:-)
>
>சுத்தமான நெய்யில் செய்த அல்வா , குங்குமம், பாதாம், பிஸ்தா, போட்டு
>தருவார்கள். ஆகா, சொர்க்கலோகமே அதில்தான் இதில் ஒரு விசேஷம் மஸ்கட்
>அல்வா வை சுடச்சுட சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதன் தனி ருசித்
>தெரியும். அப்படியே தொண்டையில் வழுக்கிக் கொண்டு போகும்.
>
>விரும்பியவர்களுக்கு , இந்த அல்வாவிற்கு மேல் ஒரு கரண்டி மலைத்தேனை
>விட்டுத் தருவார்கள். சர்க்கரைப் பந்தலில் தேன்மாரிப் பொழிந்ததைப் போல
>
>
>இனிப்பு சம்பந்தப்பட்ட பொருள்களுக்கு அரபியில் ஹலாவா (Halawa)
>என்கிறார்கள்
>
பூசணிக்காயைப் பக்குவப்படுத்தி ஓர் இனிப்புப் பண்டத்தை
மலாய்க்காரர்கள் செய்கிறார்கள். அதனை அவர்கள் 'ஹல்வா குண்டூ'
என்று சொல்கிறார்கள்.
முன்பெல்லாம் அல்வா செய்வதற்கு கோதுமை மாவை நன்றாக
ஊறவைத்து, மாவட்டுக்கல்லில் போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டி,
அதிலிருந்து பாலைப்பிழிந்து, மீண்டும்ஆட்டி, மீண்டும் பாலைப்பிழிந்து
எடுத்து, அந்தப் பாலை அப்படியே பாத்திரத்தில் வைத்திருந்து, அதனை
உறையச்செய்து, லேசாகத் தானாகவே புளிக்கவிட்டு, அதனை ஜீராவில்
ஊற்றி, அல்வாவாகக் கிளறுவார்கள். நிறைய நெய், ஜாதிக்காய், ஏலக்காய்,
முந்திரி, கிசுமுசு, குங்குமப்பூ, கேசரிப்பவுடர் போன்றவை சேர்ப்பார்கள்.
'அல்வாத்துண்டு ஆடுவதைக் கண்டு' என்றொருபாட்டு இருக்கோ?
அன்புடன்
ஜெயபாரதி
>=====
>அன்புடன்
>
>சாபு
>
>__________________________________________________
>Do You Yahoo!?
>Got something to say? Say it better with Yahoo! Video Mail
>http://mail.yahoo.com
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>