From jaybee@... Fri Feb 22 22:12:45 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 06:12:44 -0000
Received: (qmail 78130 invoked from network); 23 Feb 2002 06:12:44 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 06:12:44 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 06:12:44 -0000
Received: from user (sp-103-139.tm.net.my [210.186.103.139]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GRZ00D8F2L6YJ@...> for agathiyar@yahoogroups.com; Sat, 23 Feb 2002 14:12:43 +0800 (SGT)
Date: Sat, 23 Feb 2002 14:14:36 +0800
Subject: Re: [agathiyar] the word kedi
In-reply-to: <3.0.6.32.20020223110005.007a8a40@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020223141436.00701724@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020222201901.007040a8@...> <3.0.3.32.20020213214551.006bb84c@...> <3.0.6.32.20020212011506.007fee00@...> <3.0.3.32.20020211214017.006cebf8@...> <3.0.3.32.20020211115017.006cfbc4@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16102


அன்புள்ள டாக்டர் போஸ்,

At 11:00 AM 2/23/02 +0500, you wrote:
>அன்பு டாக்டர் ஜேபி,
>
>இந்த ' கெடி ' என்ற சொல்லைக் கவனித்தீர்களா? விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் பக்கத்து
>கிராமங்களில் ரயில்வே ஸ்டேஷனை கெடி என்று சொல்கிறார்கள்.


ஆமாம். முன்பே கவனித்தேன்.
ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள்.
இந்தோனேசியாவில் முன்பு 'கந்தோர்' என்பார்கள்.
ரயில் தண்டவாளத்தை இப்போதும் மலேசியாவில் சில
இடங்களில் 'கம்பிச்சடக்கு' என்று சொல்வார்கள்.
'சடக்கு' என்றால் வீதி. கம்பியால்-தண்டவாளத்தால் ஆகிய
வீதி - கம்பிச்சடக்கு.

அந்த வெண்பாவின் பின்னணியைத் தேடவேண்டும்.
ஏதாவது கதை இருக்கும்.

அன்புடன்

ஜெயபாரதி




கெடிப் பக்கம் போறயா? ரயில் வரும்
>நேரம். மலையாளத்தான் கடையில் சூடா பஜ்ஜி போடுவான். வாங்கிட்டு வாயேன். என்று " "
>என்னிடம் கேட்டு நான் வாங்கி வந்து தந்திருக்கிறேன். சின்ன வயசில்.
>
>மிக்க அன்புடன்
>பெ.சந்திர போஸ்
>சென்னை
>
>At 08:19 PM 2/22/02 +0800, you wrote:
>>At 09:45 PM 2/13/02 +0800, JayBee wrote:
>>>
>>> சில கெஜதூரத்தில் மேலமாசிவீதிகுறிக்கிடும்.
>>> அந்த நாற்சந்தியிலிருந்து எதிர்ப்புறமாகப் பார்த்தால், தென்படுவது
>>>
>
>
>
>---------------------------------------------------------------------------
------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------
------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>