From naga ganesan@... Sat Feb 23 03:33:44 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 11:33:42 -0000
Received: (qmail 65295 invoked from network); 23 Feb 2002 11:33:42 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 11:33:42 -0000
Received: from unknown (HELO n25.groups.yahoo.com) (216.115.96.75) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 11:33:42 -0000
Received: from [216.115.96.144] by n25.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 11:31:43 -0000
Date: Sat, 23 Feb 2002 11:33:37 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: the word kedi
Message-ID: In-Reply-To: <3.0.6.32.20020223110005.007a8a40@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1161
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.223.26.118
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16112
டாக்டர் போஸ், ஜேபீ,
இது மிகப் பழைய தமிழ்ச் சொல்.
சங்க இலக்கியம் தொட்டுப் பரக்கக் காணலாம். கடி நகர், கடி உடை வியன் நகர்
என்றெல்லாம் வரும். கடி என்பது காவலைக் குறிக்கும். வெள்ளைக்காரப் பட்டாளம்
போன்றன ரயில்வே ஸ்டேசனில் வைக்கப்பட்டிருந்ததால், அதை "கெடி" என்றனர்.
இதனைக் கோவை மாவட்டத்திலும் சொல்வதுண்டு.
அன்புடன்,
நா. கணேசன்
--- In agathiyar@y..., "Dr.P.Chandra Bose" wrote:
> அன்பு டாக்டர் ஜேபி,
>
> இந்த ' கெடி ' என்ற சொல்லைக் கவனித்தீர்களா? விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் பக்கத்து
> கிராமங்களில் ரயில்வே ஸ்டேஷனை கெடி என்று சொல்கிறார்கள். கெடிப் பக்கம் போறயா? ரயில் வரும்
> நேரம். மலையாளத்தான் கடையில் சூடா பஜ்ஜி போடுவான். வாங்கிட்டு வாயேன். என்று " "
> என்னிடம் கேட்டு நான் வாங்கி வந்து தந்திருக்கிறேன். சின்ன வயசில்.
>
> மிக்க அன்புடன்
> பெ.சந்திர போஸ்
> சென்னை
>
> At 08:19 PM 2/22/02 +0800, you wrote:
> >At 09:45 PM 2/13/02 +0800, JayBee wrote:
> >>
> >> சில கெஜதூரத்தில் மேலமாசிவீதி குறிக்கிடும்.
> >> அந்த நாற்சந்தியிலிருந்து எதிர்ப்புறமாகப் பார்த்தால், தென்படுவது
> >>