From naga ganesan@... Sat Feb 23 03:46:45 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 11:46:44 -0000
Received: (qmail 17342 invoked from network); 23 Feb 2002 11:46:44 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 11:46:44 -0000
Received: from unknown (HELO n24.groups.yahoo.com) (216.115.96.74) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 11:46:44 -0000
Received: from [216.115.96.166] by n24.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 11:46:44 -0000
Date: Sat, 23 Feb 2002 11:46:42 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: bEjAr (Re: idhu grantham check)
Message-ID:
In-Reply-To: <3.0.6.32.20020223112422.00843cd0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 597
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.223.26.118
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16114
--- In agathiyar@y..., "Dr.P.Chandra Bose" wrote:
> 1.7க்கு மாறி எந்த பேஜாரும் காணதா
> பேட்டை பிஸ்தா
பேஜார் < வேசரவு என்னும் தமிழ்ச்சொல்.
வேய் அறுந்துபடல் என்பதாக இருக்கும் என எண்ணுகிறேன்.
வேய் = கூரை (கூரை மேய்தல். லட்சுமிசீனிவாசு வலை மேய்தல் பற்றிச் சொன்னார்).
"வேய்" (=கூரை) பழந்தமிழில் அரசனைக் குறித்திருக்கும் என நினைக்கிறேன்.
வேய் > வேந்து, காய் > காந்து.
சிந்து சமவெளி முத்திரைகளில் ஒரு செவ்வகம் மேல் கூரை (^ குறி) போட்டிருப்பர்.
இது கோ (=அரசன்/கடவுள்) குறிக்கும் எனக் கருதுகிறேன்.
அன்புடன்,
நா. கணேசன்