From lsrinivas@... Sat Feb 23 04:29:51 2002
Return-Path:
X-Sender: lsrinivas@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 12:29:51 -0000
Received: (qmail 41914 invoked from network); 23 Feb 2002 12:29:51 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 12:29:51 -0000
Received: from unknown (HELO n3.groups.yahoo.com) (216.115.96.53) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 12:29:51 -0000
Received: from [216.115.96.45] by n3.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 12:29:50 -0000
Date: Sat, 23 Feb 2002 12:29:50 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: bEjAr (Re: idhu grantham check)
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 869
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "lsrinivas"
X-Originating-IP: 64.12.103.24
X-Yahoo-Group-Post: member; u=6032604
X-Yahoo-Profile: lsrinivas
X-Yahoo-Message-Num: 16116

--- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
> --- In agathiyar@y..., "Dr.P.Chandra Bose" wrote:
> > 1.7க்கு மாறி எந்த பேஜாரும் காணதா
> > பேட்டை பிஸ்தா
>
> பேஜார் < வேசரவு என்னும் தமிழ்ச்சொல்.
>
> வேய் அறுந்துபடல் என்பதாக இருக்கும் என எண்ணுகிறேன்.
>
> வேய் = கூரை (கூரை மேய்தல். லட்சுமிசீனிவாசு வலை மேய்தல் பற்றிச் சொன்னார்).
>
> "வேய்" (=கூரை) பழந்தமிழில் அரசனைக் குறித்திருக்கும் என நினைக்கிறேன்.
> வேய் > வேந்து, காய் > காந்து.
>
> சிந்து சமவெளி முத்திரைகளில் ஒரு செவ்வகம் மேல் கூரை (^ குறி) போட்டிருப்பர்.
> இது கோ (=அரசன்/கடவுள்) குறிக்கும் எனக் கருதுகிறேன்.
>
> அன்புடன்,
> நா. கணேசன்

Madras Tamil Lexicon says

பேஜார் - சோர்வு, தொந்தரவு
பேஜார் < Urdu. bEzAr

அன்புடன்,

Lakshmi Srinivas