From naga ganesan@... Sat Feb 23 04:34:14 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 12:34:14 -0000
Received: (qmail 38950 invoked from network); 23 Feb 2002 12:34:14 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 12:34:14 -0000
Received: from unknown (HELO n4.groups.yahoo.com) (216.115.96.54) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 12:34:13 -0000
Received: from [216.115.97.88] by n4.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 12:34:13 -0000
Date: Sat, 23 Feb 2002 12:34:10 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: the word kedi
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1440
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 216.88.65.166
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16117
ஒப்பு:
என்னப்பா, கெடுபிடி அபாரமாய் இருக்கே!
இதில் சங்கம் கடி(நகர்), கெடி(ஸ்டேசன்) -இருக்கிறதா?
--- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
>
> டாக்டர் போஸ், ஜேபீ,
>
> இது மிகப் பழைய தமிழ்ச் சொல்.
>
> சங்க இலக்கியம் தொட்டுப் பரக்கக் காணலாம். கடி நகர், கடி உடை வியன் நகர்
> என்றெல்லாம் வரும். கடி என்பது காவலைக் குறிக்கும். வெள்ளைக்காரப் பட்டாளம்
> போன்றன ரயில்வே ஸ்டேசனில் வைக்கப்பட்டிருந்ததால், அதை "கெடி" என்றனர்.
> இதனைக் கோவை மாவட்டத்திலும் சொல்வதுண்டு.
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
> --- In agathiyar@y..., "Dr.P.Chandra Bose" wrote:
> > அன்பு டாக்டர் ஜேபி,
> >
> > இந்த ' கெடி ' என்ற சொல்லைக் கவனித்தீர்களா? விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் பக்கத்து
> > கிராமங்களில் ரயில்வே ஸ்டேஷனை கெடி என்று சொல்கிறார்கள். கெடிப் பக்கம் போறயா? ரயில் வரும்
> > நேரம். மலையாளத்தான் கடையில் சூடா பஜ்ஜி போடுவான். வாங்கிட்டு வாயேன். என்று " "
> > என்னிடம் கேட்டு நான் வாங்கி வந்து தந்திருக்கிறேன். சின்ன வயசில்.
> >
> > மிக்க அன்புடன்
> > பெ.சந்திர போஸ்
> > சென்னை
> >
> > At 08:19 PM 2/22/02 +0800, you wrote:
> > >At 09:45 PM 2/13/02 +0800, JayBee wrote:
> > >>
> > >> சில கெஜதூரத்தில் மேலமாசிவீதி குறிக்கிடும்.
> > >> அந்த நாற்சந்தியிலிருந்து எதிர்ப்புறமாகப் பார்த்தால், தென்படுவது
> > >>