From naga ganesan@... Sat Feb 23 04:47:20 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 12:47:19 -0000
Received: (qmail 31961 invoked from network); 23 Feb 2002 12:47:19 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 12:47:19 -0000
Received: from unknown (HELO n24.groups.yahoo.com) (216.115.96.74) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 12:47:19 -0000
Received: from [216.115.96.175] by n24.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 12:47:19 -0000
Date: Sat, 23 Feb 2002 12:47:17 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: bEjAr (Re: idhu grantham check)
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1756
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 216.88.65.194
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16119
பாரதி தொந்தரை என்பதைத் தொந்தரவு என்னும் சொல்லுக்குப்
பயன்படுத்துவார். நெல்லை வழக்கு. அதுபோல், வேயரை/வேயரவு.
வேயரை > பேஜார் ஆகவும் வாய்ப்புண்டு.
உருதுவில் பேஜார் என்ற சொல்லின் பொருள் என்ன என்று
தெரிந்தோர் அறிவிக்கவும். தமிழ்ச் சொல் உருதுவுக்குப்
போகவும் வாய்ப்புண்டுதானே?
ஹாப்சன்-ஜாப்சன் அகராதியில் புலாவ் (pulao/pilaf) என்பதெல்லாம்
உருது என்பர். நான் உறுதியாக நினைப்பது தமிழ் வார்த்தை
புலவு/புலால் (உ-ம்: சங்கத்தில் கபிலர் பாடல்(கள்)) புலாவ் என
உர்து/இந்தி ஆகியிருக்கிறது. (Cf. புலை, புலி, ... : புலவு)