From naga ganesan@... Sat Feb 23 04:49:39 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 12:49:39 -0000
Received: (qmail 34583 invoked from network); 23 Feb 2002 12:49:39 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 12:49:39 -0000
Received: from unknown (HELO n5.groups.yahoo.com) (216.115.96.55) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 12:49:39 -0000
Received: from [216.115.96.37] by n5.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 12:49:39 -0000
Date: Sat, 23 Feb 2002 12:49:38 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: bEjAr (Re: idhu grantham check)
Message-ID: In-Reply-To: <007a01c1bc68$28efa820$84f0c7cb@prashanth>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 565
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 216.88.65.194
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16120
--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> கர்நாடகாவில் பேஜார் என்ற சொல்னை மனவருத்தம் என்ற பொருளில் பயன்படுத்துகிறார்கள். 'நீங்களு
>கல்யாணத்துக்கு வராத்துக்கு நம்கே ரொம்ப பேஜாராச்சுப்பா' என்று என் அரைகுறை கன்னட அறிவுக்குத் தக
>என் மைத்துனி ஒரு முறை சொன்னார்....
வேயறை > வேயரை ஆகக் காரணம் இதுவாகலாம். கன்னடத்தில் றகரம் இல்லை.
பாரதி தொந்தரை என்பதைத் தொந்தரவு என்னும் சொல்லுக்குப்
பயன்படுத்துவார். நெல்லை வழக்கு. அதுபோல், வேயரை/வேயரவு.
வேயரை > பேஜார் ஆகவும் வாய்ப்புண்டு.