From harikris@... Sat Feb 23 04:53:32 2002
Return-Path:
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 12:53:32 -0000
Received: (qmail 84969 invoked from network); 23 Feb 2002 12:53:32 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 12:53:32 -0000
Received: from unknown (HELO webmail1.maa.sify.net) (202.144.76.17) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 12:53:31 -0000
Received: (qmail 1801 invoked from network); 23 Feb 2002 18:07:55 +0530
Received: from unknown (HELO prashanth) (210.214.131.19) by 202.144.76.17 with SMTP; 23 Feb 2002 18:07:55 +0530
Message-ID: <00e901c1bc69$6106ad20$84f0c7cb@prashanth>
To:
Subject: Re: [agathiyar] 'arut kaviyin' (?) paattukkup pozhippurai
Date: Sat, 23 Feb 2002 18:25:30 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2314.1300
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
X-Yahoo-Message-Num: 16121


தலைவரே,

ஒதுங்கலாம் என்று பார்த்தால் 'மருவாதியா' என்று சொல்லிவிட்டீர்கள். 'அர்ணி கடையறது' என்றால் வேறொன்றுமில்லை. மகாபாரதம் இல்லை மகாபாரதம் அதுல ஒரு ஐயரு தொலைத்துவிட்டு பாண்டவர்களிடம் வந்து சொல்வாரே, அதைத் தேடிப் போய்தானே நச்சுப் பொய்கையில் இறங்கி யட்சப் பிரச்னத்திற்கு தருமன் பதில் சொல்கிறான். அதே அரணிக் கட்டைதான். (உங்களுக்கா தெரியாது? நெருப்பு, புகை என்றெல்லாம் பொடி வைத்திருக்கிறீர்கள் :-))

அர்ணி கடைதல் என்றால் சூடேற்றுவது, வெறுப்பேற்றுவது, சத்தாய்க்கிறது (இன்னும் கொஞ்சம் விட்டால் சடாய்க்கிறது) அப்புறம் ஆக்கர் குத்துவது.... அது ஒரு தனி மொழி ஐயா. என் இளம்பருவ நினைவுகளை அலையலையாய் எழுப்பும் மொழி. இன்னும் எழுதினால் மலேசியாவிலிருந்து சக்ராயுதம் புறப்பட்டு வரும்.

யாமிக்கண முதனும் மொழி செவிக்கொளாநின்றேமாகலின் சான்றோரவையகத்தே --

கல்லாமொழி சொல்லேமென வல்லார்முனம்
சொல்லோதினம் எல்லாமிக நல்லாரென
முடித்தோம் இது விடுத்தோம் என எடுத்தோம் வழி
பிடித்தோம் வகை தொகுத்தோம் கவி படித்தோம்.....


:-) :-) :-) :-) :-) :-)

அன்புடன்,
?ரி கிரு?ணன்.

(மணிவண்ணா! வந்து என் பெயரைக் காப்பாற்றுமையா! கேள்விக்குறியாகத் திரிகிறேனே!)


----- Original Message -----
From: jaybee
To:
Cc: Hari Krishnan
Sent: Saturday, February 23, 2002 12:12 PM
Subject: Re: [agathiyar] 'arut kaviyin' (?) paattukkup pozhippurai


At 08:05 AM 2/23/02 +0530, you wrote:
>அண்ணாச்சிங்களே, தம்பிச்சிங்களே அப்பாலிக்கி தங்குச்சிங்களே,
>
>இத இத இத இதத்தான் முதல்ல அனுப்பினேன். அல்லாரும் ஆளாளாளுக்குப்
>போட்டு ***அர்ணி கடயுறீங்க?***


இந்தச் சொல்லை மருவாதியா விளக்குவதுதான் நல்லது.
இப்படியெல்லாம் புகைய விடுவது நல்லதல்ல. 'நெருப்பில்லாமல் புகையாது'
என்று, பாவம், குழம்பிப் போவார்கள்.

அன்புடன்

fயபாரதி