From jaybee@... Sat Feb 23 05:49:11 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 13:49:10 -0000
Received: (qmail 22117 invoked from network); 23 Feb 2002 13:49:10 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 13:49:10 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 13:49:09 -0000
Received: from user (sp-103-200.tm.net.my [210.186.103.200]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GRZ00M7MNPT16@...> for agathiyar@yahoogroups.com; Sat, 23 Feb 2002 21:49:09 +0800 (SGT)
Date: Sat, 23 Feb 2002 21:51:02 +0800
Subject: Re: [agathiyar] Re: the word kedi
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020223215102.0072e85c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.6.32.20020223110005.007a8a40@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16123
At 11:33 AM 2/23/02 +0000, you wrote:
>
>டாக்டர் போஸ், ஜேபீ,
>
>இது மிகப் பழைய தமிழ்ச் சொல்.
>
>சங்க இலக்கியம் தொட்டுப்
பரக்கக் காணலாம். கடி நகர், கடி உடை வியன் நகர்
>என்றெல்லாம் வரும்.
அதெல்லாம் வரும்தான்.
ஆனால் ரயில்வே ஸ்டேஷனைக் குறிக்கும் கெடி/கடி வேறு.
அன்புடன்
ஜெயபாரதி
கடி என்பது காவலைக் குறிக்கும். வெள்ளைக்காரப் பட்டாளம்
>போன்றன ரயில்வே ஸ்டேசனில்
வைக்கப்பட்டிருந்ததால், அதை "கெடி" என்றனர்.
>இதனைக் கோவை மாவட்டத்திலும்
சொல்வதுண்டு.
>
>அன்புடன்,
>நா. கணேசன்
>
>--- In agathiyar@y..., "Dr.P.Chandra
Bose" wrote:
>> அன்பு டாக்டர் ஜேபி,
>>
>> இந்த ' கெடி ' என்ற சொல்லைக்
கவனித்தீர்களா? விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் பக்கத்து
>> கிராமங்களில் ரயில்வே ஸ்டேஷனை
கெடி என்று சொல்கிறார்கள். கெடிப் பக்கம் போறயா? ரயில் வரும்
>> நேரம். மலையாளத்தான் கடையில்
சூடா பஜ்ஜி போடுவான். வாங்கிட்டு வாயேன். என்று " "
>> என்னிடம் கேட்டு நான் வாங்கி
வந்து தந்திருக்கிறேன். சின்ன வயசில்.
>>
>> மிக்க அன்புடன்
>> பெ.சந்திர போஸ்
>>
சென்னை
>>
>> At 08:19 PM 2/22/02 +0800, you wrote:
>> >At 09:45 PM 2/13/02
+0800, JayBee wrote:
>> >>
>> >> சில கெஜதூரத்தில் மேலமாசிவீதி குறிக்கிடும்.
>>
>> அந்த நாற்சந்தியிலிருந்து எதிர்ப்புறமாகப் பார்த்தால், தென்படுவது
>>
>>
>------------------------ Yahoo! Groups Sponsor
>
>-----------
----------------------------------------------------------------------
>For
archives
click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>-------------------
--------------------------------------------------------------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to
http://docs.yahoo.com/info/terms/
>
>