From naga ganesan@... Sat Feb 23 05:59:24 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 13:59:24 -0000
Received: (qmail 73849 invoked from network); 23 Feb 2002 13:59:24 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 13:59:24 -0000
Received: from unknown (HELO n31.groups.yahoo.com) (216.115.96.81) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 13:59:24 -0000
Received: from [216.115.96.142] by n31.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 13:59:23 -0000
Date: Sat, 23 Feb 2002 13:59:24 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: 'puL' bird
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 994
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.223.26.93
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16126
என் பழைய மடல்:
-----------------------------------------------------------------------------------
--- In agathiyar@y..., "Periannan Chandrasekaran" wrote:
> --- In agathiyar@y..., naga_ganesan@h... wrote:
> >
> > புள் = பறவை. iது எவ்வாறு?
> >
> > பொள்ளுதல் = துளையிடல்.
> > தன் மூக்கலகால் iரையைக் கொத்தித்
> > தின்பது பறவையின் குணம்.
> > எனவே புள்ளுதல்/பொள்ளுதல் (=துளைத்தல்)
> > iதனால் புள் என்று பறவைக்குப் பேரோ?
>
>
> இல்லை. முற்றிலும் வேறு காரணத்தால் அப்பெயர் விளைந்தது.
> அன்புடன்
> பெ.சந்திரசேகரன்
அன்பர்கள், அறிஞர்கள் யாராகிலும் "புள்" என்பதன்
காரணத்தை விளக்கமுடியுமா?
நன்றி,
நா. கணேசன்
------------------------------------------------------------------------------
அலகையுடைய காரணத்தால் புள் என்று கொண்டால்,
ஆண்லிங்கச் சொல் பிறப்பும், ஆவுடையோனியின்
வார்த்தையும் தொடர்புடையனவோ??