From naga ganesan@... Sat Feb 23 06:30:37 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 14:30:36 -0000
Received: (qmail 42892 invoked from network); 23 Feb 2002 14:30:36 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 14:30:36 -0000
Received: from unknown (HELO n3.groups.yahoo.com) (216.115.96.53) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 14:30:36 -0000
Received: from [216.115.96.129] by n3.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 14:30:36 -0000
Date: Sat, 23 Feb 2002 14:30:36 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: bEjAr (Re: idhu grantham check)
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1931
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.223.26.93
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16127

> --- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> > கர்நாடகாவில் பேஜார் என்ற சொல்னை மனவருத்தம் என்ற பொருளில் பயன்படுத்துகிறார்கள். 'நீங்களு
> >கல்யாணத்துக்கு வராத்துக்கு நம்கே ரொம்ப பேஜாராச்சுப்பா' என்று என் அரைகுறை கன்னட அறிவுக்குத்
தக
> >என் மைத்துனி ஒரு முறை சொன்னார்....
>
> வேயறை > வேயரை ஆகக் காரணம் இதுவாகலாம். கன்னடத்தில் றகரம் இல்லை.
>
> பாரதி தொந்தரை என்பதைத் தொந்தரவு என்னும் சொல்லுக்குப்
> பயன்படுத்துவார். நெல்லை வழக்கு. அதுபோல், வேயரை/வேயரவு.
> வேயரை > பேஜார் ஆகவும் வாய்ப்புண்டு.

பேஜார் என்ற தலைப்பு பொருத்தம்தான்!!

நாகமணி_கணேசன்@யாகூ.காம் என்ற அக்கவுண்டுக்குப் போய்ப்பார்க்கலாம்.
என்று போனால் அங்கு எல்லாக் கட்டுரைகளும் செல்லுபடி ஆகியிருக்கிறது :-(

ஐராவதம் மகாதேவனும், ஜார்ஜ் வான் சிம்சன் (மகாபாரதத்தில் தலைசிறந்த
நிபுணர் - அர்ணி கடயறது பேசறாங்களேனு பார்த்தேன்), அசுகோ பார்போலா,
இந்திரா பீற்றர்சன் எழுதிய கட்டுரை, மடல்களைப் பார்த்து இடலாம்
என்று போனேன். நெடுநாள் செல்லாததால், அங்கிருந்த கோப்புகள்
காலாவதி ஆகிவிட்டன. கோவலன் (திருக் கோவலில் உத்சவன், இங்கு
யாகூ கும்பெனி) காப்பாற்றுவானா?

ஒரு 18K அளவில் 2 ஆண்டு முன்னர் மீன் போட்டு அதன் மேல்
கூரை சிந்து முத்திரைகளில் இருப்பதைக் காட்டி ஐராவதத்துடன் (எங்கள் வீடுகளுக்கு
1950களில், 1960 களில் வந்தவர்) பேசியதை இடலாம் என நினைத்தேன்.
அழிந்துவிட்டது :-( பார்போலா மேய்/வேய்-மீன் என்று மீன் அதன் மேல் கூரை
இருப்பதைப் படிப்பதாக தம்நூலில் எழுதியது சுட்டினார்,.

இந்த மடலை ஏன் எழுதுகிறேன் ? காரணம் உண்டு. யஷ்வந்த் மல்லையா
என்ற ஹிந்தியர் நடத்தும் இந்தியா_ஆர்க்கயாலஜி குழும ஆவணக்களரி
அழிந்துவிட்டது. அதுபோல நிகழுமுன், தமிழ் பேசுகிற
குழு ஈடுகளை (ஈடு = இடுகை) வேறொரு சேமக்கலத்திலும்
வைக்கணும். கணியர்கள் சொல்கின்றனர்: CDs cost only 20 cents,
each can hold 700 Mb data, CD burners cost less and less
each day.

ஆன்றோர் கவனிப்பராக,
நா. கணேசன்