From naga ganesan@... Sat Feb 23 07:41:57 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 15:41:57 -0000
Received: (qmail 52200 invoked from network); 23 Feb 2002 15:41:57 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 15:41:57 -0000
Received: from unknown (HELO n10.groups.yahoo.com) (216.115.96.60) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 15:41:57 -0000
Received: from [216.115.96.33] by n10.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 15:41:57 -0000
Date: Sat, 23 Feb 2002 15:41:53 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Maanaamadurai
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020123172854.007845e0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 873
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.27.116
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16131
--- In agathiyar@y..., jaybee wrote:
>
> At 02:43 AM 1/23/02 +0000, Dர்.Ganesan wrote:
> >
> >மானாமதுரை -
> பெயர்க்காரணம்
> >----------------------------------------
> >
> >வாணாமதுரை என்னும் பெயர்
> மானாமதுரை ஆயிற்று.
> >கானாங்கோழி, பாணாச்சட்டி, என்னுமாப்போலே வரும்
> சொற்களுடன்
> >ஒப்பிடலாம்.
> >
> >வாணவீரமதுரைப் புராணம் அச்சாகியுள்ளது.
>
>
> இதைப் பற்றிச்சொல்ல மறந்துவிட்டது.
>
> இதையும் ஒரு பெயர்க்காரணமாகச் சொல்வார்கள்.
>
வாணராஜன் ஆண்டதால் மானாமதுரை என்னும் பெயர் எழுந்தது
என்று அறிஞர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதனால்தான்
குறிப்பிட்டேன்.
அன்புடன்,
நா. கணேசன்
> இது மானாமதுரை மீது எழுந்தது.
> >தெ. பொ. மீ எடிட்டர், அரசு கீழ்த்திசைச் இசுவடி நூலகம்
> வெளியீடு
> >என்பதாய் ஞாபகம்.
> >
> >அன்புடன்,
> >நா. கணேசன்