From naga ganesan@... Sat Feb 23 08:07:18 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 16:07:17 -0000
Received: (qmail 90278 invoked from network); 23 Feb 2002 16:07:17 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 16:07:17 -0000
Received: from unknown (HELO n16.groups.yahoo.com) (216.115.96.66) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 16:07:17 -0000
Received: from [216.115.96.38] by n16.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 16:07:07 -0000
Date: Sat, 23 Feb 2002 16:07:16 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: bEjAr (Re: idhu grantham check)
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3446
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.27.116
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16135

--- In agathiyar@y..., "lsrinivas" wrote:
> --- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
> > --- In agathiyar@y..., "lsrinivas" wrote:
> > > --- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
> > > > --- In agathiyar@y..., "Dr.P.Chandra Bose" wrote:
> > > > > 1.7க்கு மாறி எந்த பேஜாரும் காணதா
> > > > > பேட்டை பிஸ்தா
> > > >
> > > > பேஜார் < வேசரவு என்னும் தமிழ்ச்சொல்.
> > > >
> > > > வேய் அறுந்துபடல் என்பதாக இருக்கும் என எண்ணுகிறேன்.
> > > >
> > > > வேய் = கூரை (கூரை மேய்தல். லட்சுமிசீனிவாசு வலை மேய்தல் பற்றிச் சொன்னார்).
> > > >
> > > > "வேய்" (=கூரை) பழந்தமிழில் அரசனைக் குறித்திருக்கும் என நினைக்கிறேன்.
> > > > வேய் > வேந்து, காய் > காந்து.
> > > >
> > > > சிந்து சமவெளி முத்திரைகளில் ஒரு செவ்வகம் மேல் கூரை (^ குறி) போட்டிருப்பர்.
> > > > இது கோ (=அரசன்/கடவுள்) குறிக்கும் எனக் கருதுகிறேன்.
> > > >
> > > > அன்புடன்,
> > > > நா. கணேசன்
> > >
> > > Madras Tamil Lexicon says
> > >
> > > பேஜார் - சோர்வு, தொந்தரவு
> > > பேஜார் < Urdu. bEzAr
> > >
> > > அன்புடன்,
> > >
> > > Lakshmi Srinivas
> >
> > Clearly, the MTL is wrong in attributing Urdu origin.
> > In fact, the direction of borrowal is from Dravidian to Urdu.
> >
> > DED 4544
> > Ta. vEcaTai 'sorrow'; vEcaram , vEcaRavu, vEcaRikkai id.,
> waeriness; fatigue;
> > vEcaravu to be weary, fatigued, be vexed ... Kannada bEjAra 'sorrow'
> > Telugu bEsaTa fatigue, weariness
>
> The word bezAr in Urdu seems to be of Persian origin. I tried my
> favorite online dictionary:
>
> http://www.farsidic.net/FarsiDic.asp?farsi
>
> (அந்த keyboard-ஐ சற்று கவனியுங்கள். Typing எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா?)
>
> The meaning given is bezAr = weary, disgusted, fed up. It is quite a
> commonly used Urdu word and occurs in many Hindi film songs. But you
> may still be right of course regarding ultimate origin.
>
> Just my two cents' worth,
>
> Lakshmi Srinivas

அன்பு லட்சுமிசீனிவாசு அய்யா,

இந்த பெர்சியன் மூலம் என்னும் பழைய 'டிக்சனரியில் எல்லாம்
எனக்குப் பெருத்த சந்தேகம் உண்டு. டாக்டர் ஜேபி அய்யவின்
முன்மடலைப் பார்த்தீரா? உவேசா எப்படி தஞ்சை சரசுவதி மகாலுக்குத்
தமிழ்ச் சுவடிகள் போக ஆரம்பித்தன என்று எழுதியிருக்கிறார்.

ஐந்திரம் பற்றி நூலெழுதிய ஆர்தர் கோக் 'பர்னெல் சொல்லிய
பிறகுதான் அங்கு தமிழ்ப்புத்தகம் வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டைத் தமிழன் ஆளாமல் வேற்றுமொழியான் ஆளும்போது
வரும் இன்னல் இது. இதுபற்றி முதலில் சொல்லி
அழுதவன் படிக்காசன். பர்னெல்லின் புகைப்படம் என்னிடம்
எங்கோ உள்ளது.

பொத்தகம்/புத்தகம் பழைய அகராதிகளில் பெர்சியன் என்பார்கள்.
ஹாப்சன் - ஜாப்சன் பாருங்கள்: புலாவ் பெர்சியன் என்பர்!!!
புலவு/புலை/புலால்/புலி தமிழ் அறியாததா? பேஜார் கன்னடத்தில்
இருந்து உருது ஆகியிருக்கும்.ஏராளமான கன்னடியர்
மராட்டியம் பேசவில்லையா? ஏராளமான தமிழர் சிங்களர்
ஆகவில்லையா? வரலாற்று நோக்கில்.

வையாபுரிபிள்ளை லெக்சிகன், பெர்சிய மூலங்கள்
- இன்னும் ஆராய நிறைய இடமுண்டு.

அன்புடன்,
நா. கணேசன்