From naga ganesan@... Sat Feb 23 08:12:28 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 16:12:27 -0000
Received: (qmail 68890 invoked from network); 23 Feb 2002 16:12:27 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 16:12:27 -0000
Received: from unknown (HELO n15.groups.yahoo.com) (216.115.96.65) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 16:12:27 -0000
Received: from [216.115.96.38] by n15.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 16:11:39 -0000
Date: Sat, 23 Feb 2002 16:12:24 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: siRu viLLakkam - Re: I apologise - I am sorry! -Re: [agathiyar] The Grand Master
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020222222856.0072c9b8@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2972
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.27.116
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16136


அன்பு அய்யா,

நீங்கள் லாபிக்களுக்கு எதிராகப் போரிடுவது மிக்க
பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது,

லாபிகளும் தனிமனிதத் துதிகளும் எங்கும்
இல்லாமல் நாட்டை, இணையத்தை வளர்த்தெடுக்க
தமிழும் தமிழரும் நன்கு வாழ்வார்கள் வருங்காலங்களில்
என்பது எனக்குத் தெளிவாகிறது.

அன்புடன்,
நா. கணேசன்

--- In agathiyar@y..., jaybee wrote:
> >Date: Fri, 22 Feb 2002 14:39:14 +0800
> >From: jaybee
> >Subject: Re: I apologise - I am sorry! -Re: [agathiyar] The Grand Master
> >To: **********
> >Cc: jaybee
> >
> >At 10:04 PM 2/21/02 -0800, you wrote:
> >> %$#@*% என்றால் என்ன அர்த்தம் என்று புரியவில்லை.
> >>
> >>ஏதோ நாலு வார்த்தை நறுக்கென்று சொன்னது போல் தெரிகிறது.
> >>
> >>இயிதுக்கு போயி எதுக்கு வீணா வருத்தம், மன்னிப்பு ?
> >>
> >
> > Bloody %$#@*%& Lobbies.
> > இதெல்லாம் 'நாலெழுத்துப்பூண்டு நடுவே நரம்பிருக்கும்'
> >கதைதான். இது ஏழெழுத்து. அது என்ன என்பதைப் பலர்
> >புரிந்துகொள்வார்கள்.
> > விளையாட்டாக இடக்கர் சொல்லலாம். அது ஓர் அலங்காரம்;
> >அணிவகையைச் சேர்ந்தது.
> > ஆனால் அதனையே வினையாகச் சொல்லும்போது அதன் அர்த்தம்
> >வினையாக இருக்கும். நம் ஸ்வபாவத்துக்கும் ஸ்வதர்மத்துக்கும்
> >விரோதமானது. அதுதான். மற்றபடிக்கு யாரும் வருத்தம் தெரிவிக்கவும்
> >இல்லை; கண்டிக்கவும் இல்லை. நானாகவே செய்த காரியம்தான்:-)
> >
> >அன்புடன்
> >
> >ஜெயபாரதி
> >>
> >>-----Original Message-----
> >>From: jaybee555
> >>To: agathiyar@y...
> >>Date: Thursday, February 21, 2002 4:47 PM
> >>Subject: I apologise - I am sorry! -Re: [agathiyar] The Grand Master
> >>
> >>
> >>
> >>Dear Friends,
> >>
> >>I bow my head in shame and stand humbly before
> >>all of you in the Agathiyar List.
> >>
> >>I have desanctified this august group of scholars
> >>by my out-burst.
> >>
> >>I apologise.
> >>
> >>>>>>>>>>>>>>>>
> >>At 07:28 AM 2/21/02 +0800, I wrote:
> >>>
> >>>அன்புள்ள ம.பாரதி,
> >>>
> >>> Bloody %$#@*%& Lobbies.
> >><<<<<<<<<<<<<<<
> >>
> >>I should not have written those words.
> >>Whatever the reason be, I cannot justify that.
> >>
> >>I am sorry for having written those words and
> >>will be more careful hereafter.
> >>
> >>I will inflict a penalty on myself for that gross
> >>breach of dignity and decorum.
> >>
> >>I will forgo my comforts for the next few days
> >>and double - no triple - the amount of input that I
> >>post on the Thamilzh Thaaththa.
> >>
> >>Regards
> >>
> >>JayBee
> >>
> >>
> >>
> >>
> >