From ramnrom@... Sat Feb 23 10:44:48 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 18:44:48 -0000
Received: (qmail 44409 invoked from network); 23 Feb 2002 18:44:48 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 18:44:48 -0000
Received: from unknown (HELO web14201.mail.yahoo.com) (216.136.172.143) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 18:44:48 -0000
Message-ID: <20020223184448.98701.qmail@...>
Received: from [4.35.187.102] by web14201.mail.yahoo.com via HTTP; Sat, 23 Feb 2002 10:44:48 PST
Date: Sat, 23 Feb 2002 10:44:48 -0800 (PST)
Subject: Re: Fwd: RE: [tscii] Fw: [agathiyar] Outlook exp6
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.6.32.20020223112109.00843d20@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16142

யானும் அங்ஙனமே எதிர்பார்க்கிறேன்.

அந்தப் பயமுறுத்தல் எனக்கு மட்டுமல்ல, a2kse_upg என்கிற Anjal
Windows 2000 Self Extractor Upgrade ஃபைலை முத்து
உபயோகிக்கச் சொல்கிறாரில்லையா, அதை உபயோகிப்பவர்கள் அத்தனை
பேருக்கும் அந்த பயமுறுத்தல் உண்டு!

யாருமே Windows 2000 உபயோகிப்பதில்லையா, என்ன!?

முத்துவே ரக்ஷது!

அன்புடன்,

எல்லே ராம்


--- "Dr.P.Chandra Bose" wrote:
> அன்பு ராம்,
>
> இந்த புது டிஸ்கியில் உங்களுக்கு மட்டும் ஏன் இந்த இஸ்பெஷல் அன்புத் தொல்லை
> / இன்பத் தொல்லை.
>
> அதுவும் ஜூலை 1ல் நொறுங்கிப் போகும் என்றெல்லாம் பயமுறுத்தலா?
>
> கேட்கவே புதிராய், புதிதாய், இருக்கிறது
>
> நண்பர் முத்து விளக்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.
>
> மிக்க அன்புடன்
> பெ.சந்திர போஸ்
> சென்னை
>
> At 08:13 PM 2/22/02 -0800, you wrote:
> >
> >--- Los Angeles Ram wrote:
> >> Date: Fri, 22 Feb 2002 20:12:40 -0800 (PST)
> >> From: Los Angeles Ram
> >> Subject: RE: [tscii] Fw: [agathiyar] Outlook exp6
> >> To: muthu@..., tscii@yahoogroups.com
> >
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
http://sports.yahoo.com