From perichandra@... Sat Feb 23 12:00:01 2002
Return-Path: X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 20:00:01 -0000
Received: (qmail 38929 invoked from network); 23 Feb 2002 19:59:59 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 19:59:59 -0000
Received: from unknown (HELO n25.groups.yahoo.com) (216.115.96.75) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 19:59:59 -0000
Received: from [216.115.96.142] by n25.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 19:58:01 -0000
Date: Sat, 23 Feb 2002 19:59:58 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: 'puL' bird
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1424
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16143
மன்னிக்கவும். ஒன்றை நினைத்து எழுத முயலுமுன் வேறு நினைவுகள்...
இணையத்தில் இதுதான் பெரிய சிக்கல். ஆளை அலைக்கிறது..(அதாவது ஆள்
அலைகிறான்..:-))
மேலும் இதுவே முழுநேரவேலையாயில்லாததால் நேரப்பற்றாக்குறை.
அன்புடன்
பெ.சந்திரசேகரன்.
--- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
>
> என் பழைய மடல்:
>
----------------------------------------------------------------------
-------------
>
> --- In agathiyar@y..., "Periannan Chandrasekaran" wrote:
> > --- In agathiyar@y..., naga_ganesan@h... wrote:
> > >
> > > புள் = பறவை. iது எவ்வாறு?
> > >
> > > பொள்ளுதல் = துளையிடல்.
> > > தன் மூக்கலகால் iரையைக் கொத்தித்
> > > தின்பது பறவையின் குணம்.
> > > எனவே புள்ளுதல்/பொள்ளுதல் (=துளைத்தல்)
> > > iதனால் புள் என்று பறவைக்குப் பேரோ?
> >
> >
> > இல்லை. முற்றிலும் வேறு காரணத்தால் அப்பெயர் விளைந்தது.
> > அன்புடன்
> > பெ.சந்திரசேகரன்
>
>
> அன்பர்கள், அறிஞர்கள் யாராகிலும் "புள்" என்பதன்
> காரணத்தை விளக்கமுடியுமா?
>
> நன்றி,
> நா. கணேசன்
>
>
----------------------------------------------------------------------
--------
>
>
> அலகையுடைய காரணத்தால் புள் என்று கொண்டால்,
> ஆண்லிங்கச் சொல் பிறப்பும், ஆவுடையோனியின்
> வார்த்தையும் தொடர்புடையனவோ??