From perichandra@... Sat Feb 23 12:09:39 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 20:09:39 -0000
Received: (qmail 32240 invoked from network); 23 Feb 2002 20:09:39 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 20:09:39 -0000
Received: from unknown (HELO n24.groups.yahoo.com) (216.115.96.74) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 20:09:38 -0000
Received: from [216.115.96.115] by n24.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 20:09:38 -0000
Date: Sat, 23 Feb 2002 20:09:37 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: bEjAr (Re: idhu grantham check)
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1809
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.78.233
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 16144

--- In agathiyar@y..., "lsrinivas" wrote:
> > அன்பு லட்சுமிசீனிவாசு அய்யா,
> >
> >
> > பேஜார் கன்னடத்தில்
> > இருந்து உருது ஆகியிருக்கும்.
>
> இந்த கூற்றிற்கு அறிவியல் முறை அடிப்படை? தமிழ் அகராதியை நீங்கள் ஏற்றுக்
கொள்ளவில்லை
> என்றால் நீங்கள் தான் 'பேஜாரு' என்ற சொல் உருதுக்கு எவ்வாறு போயிற்று என்றும்
அங்கிருந்து
> பாரசீகத்திற்கு எவ்வாறு போயிற்று என்றும் நிரூபிக்க வேண்டும் - இது என்னுடைய
தாழ்மையான
> கருத்து.

கணேசன் DEDR-ஐக் காட்டினார்.

...
>
> சுருக்கமாக சொன்னால், பாரசீகத்தில் திராவிடமொழி இரவல் சொற்கள் இருக்கலாம்
என்பதை நான்
> மறுக்கவில்லை. ஆனால் தமிழ் அகராதி என்பது ஒரு அத்தாரிட்டி. அதை மோதினால்
burden of
> proof நம் தலையில் வந்து விழும் :-)
அந்த அகராதி மிகப்பெரிய பொக்கிசம் என்பதில் ஐயமில்லை. ஆனால்
சென்னைத் தமிழகராதியின் சொற்பிறப்புக்கோட்பாடுகள் ஓட்டை உடைசல்.
அந்தத் திறக்கில் அதற்கு அதிகாரம் இல்லை. அது பல இடங்களில் முன்னுக்குப் பின்
முரணாக ஒரே வேரினின்று பிறந்த சொற்களுக்குப் பிறப்புக் காட்டுவதைக் காணலாம்.
சில சமயங்களில் தேவாரச் சொற்பயில்வுகள் கூட உருதுவினின்று என்று அது சொல்லும்.
அந்த அகராதி வேற்று மொழியில் ஒப்பான சொல்லிருந்துவிட்டால் உடனே தமிழ்மொழி
அங்கிருந்து இரந்ததென்றுதான் சொல்லமுனையும்.
DEDR-இல் அதன் தொகுநர்கள் புரோவும் எமனோவும் அதன் சொற்பிறப்பியலைப் பெரும்பாலும்
புறக்கணிப்பதை
நன்றாகவே காணலாம். இந்த வேசறவு நல்ல சான்று.

எனவே இலக்குமி அவர்களே சென்னைப் பேரகராதியை அதன் தொகுப்புக்கும்
சொற்பொருண்மைக்கும் சொற்பயில்வுக்கும் அதன் காலில் விழுந்து மதிக்கலாம்.
ஆனால் சொற்பிறப்புக்கு அதே மதிப்பு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவிக்கிறேன்.

>
> அன்பர் கணேசனை படாத பாடு படுத்தி விட்டேன். இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்,
>
> Lakshmi Srinivas

அன்புடன்
பெ.சந்திரசேகரன்