From naga ganesan@... Sat Feb 23 14:03:01 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 22:03:01 -0000
Received: (qmail 16189 invoked from network); 23 Feb 2002 22:03:01 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 22:03:01 -0000
Received: from unknown (HELO n35.groups.yahoo.com) (216.115.96.85) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 22:03:01 -0000
Received: from [216.115.96.49] by n35.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 22:03:01 -0000
Date: Sat, 23 Feb 2002 22:02:59 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: bEjAr (Re: idhu grantham check)
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1440
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.27.192
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16145

--- In agathiyar@y..., "lsrinivas" wrote:
> வேசறு - பேஜாரு எப்படி ஆயிற்று? அதாவது, மெல்லினம்
> (வ) இடையினம் (ப, அதுவும் 'b") ஆயிற்று, வல்லினம் (ற) இடையினம் (ர) ஆயிற்று, ச - ஜ
> ஆயிற்று. இந்த மாறுதல்களுக்கெல்லாம் மொழியியற்படி விளக்கம் தேவை.

வகரம் பகரமாதல் : வேள் > பேலூர் (bElUr) மற்றும் பல சான்றுகள் காட்டமுடியும்.
வேளிர் தொடர்புடையது வேளூர் (bElUr) என்று மறைமலையடிகள் முதற்கொண்டு
எழுதியுளர். பழனியப்பன், ....

ச -> ஜ ஆதல்: பல உதாரணங்கள் சவளி > ஜவளி இழையில்
எடுத்துத் தரப்பட்டுள. உயர்திரு. சந்திரா, முனைவர் இராம. கி. மடல்கள்
காண்க. சுவடு/சோடு > ஜோடி (இந்தி)

றகரம் ரகரமானது: வேளூர் > 'பேலூர் ஆனாற்போல. கன்னடத்தில்
றகரம் இல்லையே, அவர்கள் றவை ர எனத்தானே குறிக்க இயலும்?

கண்ணறை = குருடு, காதறை = செவிடு, மூக்கறை = நாசியற்றவன்,
என்பதுபோல, DED நுழைவைப் பார்க்கையில் வேயறை மூலமா
என்று சிந்திக்கணும் என்று தோற்றுகிறது.

>
> சுருக்கமாக சொன்னால், பாரசீகத்தில் திராவிடமொழி இரவல் சொற்கள் இருக்கலாம் என்பதை நான்
> மறுக்கவில்லை. ஆனால் தமிழ் அகராதி என்பது ஒரு அத்தாரிட்டி. அதை மோதினால் burden of
> proof நம் தலையில் வந்து விழும் :-)
>
> அன்பர் கணேசனை படாத பாடு படுத்தி விட்டேன். இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்,
>
> Lakshmi Srinivas

எனக்கொன்றும் பாடில்லை. நீங்கள் சொல்வதைச் சொல்லுங்கள்.
தமிழில் எழுதுவதைப் பார்ப்பதே மகிழ்ச்சி.

அன்புடன்,
நா. கணேசன்