From naga ganesan@... Sat Feb 23 14:03:49 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 22:03:48 -0000
Received: (qmail 39893 invoked from network); 23 Feb 2002 22:03:48 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 22:03:48 -0000
Received: from unknown (HELO n32.groups.yahoo.com) (216.115.96.82) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 22:03:48 -0000
Received: from [216.115.96.167] by n32.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 22:03:48 -0000
Date: Sat, 23 Feb 2002 22:03:48 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: 'puL' bird
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1683
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.27.192
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16146
விரிவாக நேரம் கிடைத்தபோது எழுதுங்கள்.
--- In agathiyar@y..., "perichandra" wrote:
> மன்னிக்கவும். ஒன்றை நினைத்து எழுத முயலுமுன் வேறு நினைவுகள்...
> இணையத்தில் இதுதான் பெரிய சிக்கல். ஆளை அலைக்கிறது..(அதாவது ஆள்
> அலைகிறான்..:-))
> மேலும் இதுவே முழுநேரவேலையாயில்லாததால் நேரப்பற்றாக்குறை.
>
> அன்புடன்
> பெ.சந்திரசேகரன்.
>
> --- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
> >
> > என் பழைய மடல்:
> >
> ----------------------------------------------------------------------
> -------------
> >
> > --- In agathiyar@y..., "Periannan Chandrasekaran"
> wrote:
> > > --- In agathiyar@y..., naga_ganesan@h... wrote:
> > > >
> > > > புள் = பறவை. iது எவ்வாறு?
> > > >
> > > > பொள்ளுதல் = துளையிடல்.
> > > > தன் மூக்கலகால் iரையைக் கொத்தித்
> > > > தின்பது பறவையின் குணம்.
> > > > எனவே புள்ளுதல்/பொள்ளுதல் (=துளைத்தல்)
> > > > iதனால் புள் என்று பறவைக்குப் பேரோ?
> > >
> > >
> > > இல்லை. முற்றிலும் வேறு காரணத்தால் அப்பெயர் விளைந்தது.
> > > அன்புடன்
> > > பெ.சந்திரசேகரன்
> >
> >
> > அன்பர்கள், அறிஞர்கள் யாராகிலும் "புள்" என்பதன்
> > காரணத்தை விளக்கமுடியுமா?
> >
> > நன்றி,
> > நா. கணேசன்
> >
> >
> ----------------------------------------------------------------------
> --------
> >
> >
> > அலகையுடைய காரணத்தால் புள் என்று கொண்டால்,
> > ஆண்லிங்கச் சொல் பிறப்பும், ஆவுடையோனியின்
> > வார்த்தையும் தொடர்புடையனவோ??