From naga ganesan@... Sat Feb 23 14:26:35 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 22:26:35 -0000
Received: (qmail 73561 invoked from network); 23 Feb 2002 22:26:35 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 22:26:35 -0000
Received: from unknown (HELO n8.groups.yahoo.com) (216.115.96.58) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 22:26:34 -0000
Received: from [216.115.97.87] by n8.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 22:26:34 -0000
Date: Sat, 23 Feb 2002 22:26:31 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: விசைப்பலகை (=keyboard)
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 711
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.27.192
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16149
LS> http://www.farsidic.net/FarsiDic.asp?farsi
>
> (அந்த keyboard-ஐ சற்று கவனியுங்கள். Typing எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா?)
>
நீங்கள் எந்த விசைப்பலகையை (keyboard) பயனுறுத்துகிறீர்?
நான் மதுரை விசைப்பலகை (பாலா சாமிநாதனால்) என அறியப்படும்
விசைப்பலகை உபயோகம் செய்கிறேன். அது MTL அடிப்படையில் உருவானது.
பா. சா. VT100 திரையில் தெரியும் மதுரை என்ற நிரலி தந்தார்.
அதில் தமிழ் எழுத்து உருவம் தெரியும் பெரிதாக.
இன்னும் பல விசைப்பலகை முறை புழக்கத்தில் உள்ளது, நானறியேன்:
தட்டெழுதி (typewriter) முறை, இன்னும் பல. கணியர்கள் அறிவர்.
நும்கணி எ-கலப்பையா (கீமன் நிரல் அடிப்படை)?? அன்றி,
முரசு அஞ்சலா?