From naga ganesan@... Sat Feb 23 14:39:23 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 23 Feb 2002 22:39:22 -0000
Received: (qmail 91648 invoked from network); 23 Feb 2002 22:39:22 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 23 Feb 2002 22:39:22 -0000
Received: from unknown (HELO n8.groups.yahoo.com) (216.115.96.58) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 23 Feb 2002 22:39:22 -0000
Received: from [216.115.96.169] by n8.groups.yahoo.com with NNFMP; 23 Feb 2002 22:39:21 -0000
Date: Sat, 23 Feb 2002 22:39:20 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: 'arut kaviyin' (?) paattukkup pozhippurai
Message-ID:
In-Reply-To: <3.0.6.32.20020223112953.00843cd0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1663
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.27.192
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16150


கவிஞர் ஹரி,

கீமன் நிரலைக் கணியில் பொருத்துவதால் எல்லா எழுத்தும் நன்றாகவே
தெரிகிறது.

அறிஞர் முகுந்தராசை அணுகினால் உதவுவார் என்று நம்புகிறேன்.
அவரது மின்முகவரி: muguntharaj@yahoo.com
அதாவது, muguntharaj @ yahoo.com

முகுந்தராசு கீமன் பற்றிச் சொல்கிறார்:
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html

எனக்கென்னவோ, சுட்டியில் spreadsheet விரிதாள் என்றிருக்கவேணும்
எனத் தோன்றும். பழைய திரவிட மொழியில், மாடு, கல், பெண்
எல்லாம் அஃறிணை என்பர் அறிஞர். இந்தியில் மடிக்கணி (laptop)
பெண்ணாக ஆப் கி பீசீ என்பராம்.
எனவே, "spreadsheet in a laptop called janani"
என்பதை "ஜனனிக் கணனி விரித்தாள்" என்பது நாட்டுப்புறங்களில்
கந்தலாகிவிடும். இந்த இடத்தில் சிலம்பொலியாரிடம்
கலைஞர் சொன்ன நகை நினைவுக்கு வருகிறது.
கலைஞர், சிலம்பொலியார் எல்லாம் மேடையில்.
"mayor என்பதை நகரத்தந்தை என்பது புரிகிறது.
deputy mayor துணைத்தந்தை என்பது பிரச்சினை"
என்றாராம்.

அன்புடன்,
நா. கணேசன்



--- In agathiyar@y..., "Dr.P.Chandra Bose" wrote:
> தமிழ் தட்டச்சு முறைக்கும் இ வருவதற்கும் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
>
> இந்த கீமேன் எழுத்துவகை எல்லாம் விட்டுவிட்டு முத்து தந்துள்ள அஞ்சல் அப்கிரேட் மூலம் உயர்த்திக்
> கொள்ளுங்கள். உங்கள் கணினியில் உள் வாங்கும் கடிதங்களிலும் வெளிச் செல்லும் கடிதங்களிலும் எந்த
> பிரச்னையும் இருக்காது.
>
> எனக்கு இல்லை
>
> மிக்க அன்புடன்
> பெ.சந்திர போஸ்
> சென்னை
>
>
> At 08:05 AM 2/23/02 +0530, you wrote:
> >அண்ணாச்சிங்களே, தம்பிச்சிங்களே அப்பாலிக்கி தங்குச்சிங்களே,
> >
> >இத இத இத இதத்தான் முதல்ல அனுப்பினேன். அல்லாரும்