From arull@... Sat Feb 23 19:44:37 2002
Return-Path: X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 03:44:37 -0000
Received: (qmail 44584 invoked from network); 24 Feb 2002 03:44:37 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 03:44:37 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 03:44:36 -0000
Received: from tm.net.my (kmr-187-72.tm.net.my [202.188.187.72]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GS000L8KQEAC1@...> for agathiyar@yahoogroups.com; Sun, 24 Feb 2002 11:44:36 +0800 (SGT)
Date: Sun, 24 Feb 2002 11:42:11 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com" Message-id: <3C786112.818A628D@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார் X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 16156
மானமாக் குவ்வன மாசுநீக் குவ்வன
வானை உள்கச் செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி
ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே.
நெஞ்சே! தேன் உண்ணவரும் வண்டும் ரீங்காரமிட்டுத்
தொழும் திருந்துதேவன் குடித் தலத்தில், ஆன் ஐந்தை
விரும்பியேற்று, அருள் புரியும் எம்பெருமானின் அற்புதத்
திருக்கோலம்,
அவரை மறவாது நினைத்துப்போற்றும் அடியவரின்
மனத்தில் நிலைத்திருந்து, மன அழுக்கைப் போக்கி
யருள்வன; வீடுபேற்றை அடையத்தக்க மேலான நெறி
களைக் காட்டி உதவுவன. எனவே கற்கடகேஸ்வரர்
கழலடி பணிந்து அவர் திருமேனியைச் சிந்தித்து
வாழ்வாயாக!