From sakthia@... Sat Feb 23 22:58:40 2002
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 06:58:40 -0000
Received: (qmail 70784 invoked from network); 24 Feb 2002 06:58:36 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 06:58:36 -0000
Received: from unknown (HELO mailsmart1) (202.9.178.24) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 06:58:36 -0000
Received: from smtp ([202.9.178.26]) by mailsmart1 with Microsoft SMTPSVC(5.0.2172.1); Sat, 23 Feb 2002 23:09:07 +0530
Received: from 202.9.181.178 by smtp (InterScan E-Mail VirusWall NT); Sun, 24 Feb 2002 12:31:05 +0530
Message-ID: <012501c1bcfe$e0e7fea0$b2b509ca@sakthia>
To:
References: <20020220185038.1922.qmail@...>
Subject: Re: yogam--perrathal Alwa
Date: Sun, 24 Feb 2002 12:14:48 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 23 Feb 2002 17:39:07.0837 (UTC) FILETIME=[FEBFA6D0:01C1BC90]
From: "kaviyogivedham"
X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 16158

என் அன்பு அகத்யர்கள் ஆளாளுக்கு சோழ அல்வா,
பாண்டிய அல்வா பற்றிப் பிட்டுப்பிட்டுவைத்து(iஇலையில் அல்ல.
வலையில்..!)- என்னை ஒருமாதிரி நாக்கில் 'fள்ளு'
கொட்ட வைத்தார்கள்."அம்மா! படித்தால் மட்டும்போதுமா?
மதுரை அல்வா சுவையை என் நாக்கிற்குக் காட்டுவாய்.."
என உருகி வேண்டிக்கொண்டிருந்தேன்.திடீரென வெள்ளிக்கிழமை
என் பையனுக்குப்"ப்ரம்மோபதேசம்' புறப்பட்டு வரவும்'
என அழைப்பிதழ் வரவே அவசரமாக வியாழன் அன்று மாலை கிளம்பி
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,மூக்கு பிடிக்க உண்டு,பின்பு
மாலையில் என் அம்மை ,மீனாள் தரிசனமும் செய்து,
டவுன் ?ல் சாலையில் முனையில் வந்தால் அடடா!
என்ன வாசனை!iஇலையில் நெய் ஒழுக எல்லோரும்
சூடாக 4ரூ கொடுத்து அல்வாவை ஆசைஆசையாய்
விழுங்கிக் கொண்டிருந்தார்கள்.யான்'யோகம்'செய்தவன்..
அப்படியே ஆசையுடன் 2 பொட்டலம் வாங்கினேன்.(என் துணைவிக்கும்
சேர்த்து)ஒரு சின்னக் கவி தோன்றிட,
"செவ்வக வாழையிலை சின்னதோர் வீணை!ஆ!
பவ்வியமாய் அஃதின்மேல் பல்-iஇசை-'அவ்வா'
வருடுதல்போல் உட்கார வக்கணையாய் கையும்
அருநாக்கும் மீட்டும் அழகு!----(வேதம்)மாலை-6-30 மணி22-02
எப்படி வெண்பா நன்றா?(அவ்வா=அல்வா--ஓவராக fள்ளுவிட்டதால்
அவ்வா ஆக மாறிவிட்டதுணர்க!)-