From jaybee@... Sun Feb 24 04:09:10 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 12:09:10 -0000
Received: (qmail 1608 invoked from network); 24 Feb 2002 12:09:09 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 12:09:09 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 12:09:09 -0000
Received: from user (sp-103-59.tm.net.my [210.186.103.59]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GS100AC4DR2VW@...> for agathiyar@yahoogroups.com; Sun, 24 Feb 2002 20:09:03 +0800 (SGT)
Date: Sun, 24 Feb 2002 20:11:03 +0800
Subject: Re: [agathiyar] jay!!!
In-reply-to: <3.0.3.32.20020224181026.0070ceb8@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020224201103.00709758@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16163

At 06:10 PM 2/24/02 +0800, I wrote:
>
>முகுந்தராஜுக்கு ஜே!!!
>

என்னடா இது? திடீரென்று முகுந்தராஜூக்கு ஜே
போடுகின்றானே என்று கேள்விக்குறி.
ஒன்றுமில்லை. நேற்றுத்தான் டாக்டர் கணேசன்
'இ'கரம் தெரியவில்லை என்று சொல்லி tscii1.7 மாறச்சொன்னார்.
இன்று காலை முகுந்தராஜ் வீட்டுக்கு வந்திருந்தார். அவர்
வந்திருந்த சமயத்தில் எ-கலப்பையைப் பூட்டி ஓட்டிக்காட்டினார்.
'இ'கரமும் தோன்றியது. தொள்ளாயிரத்துச் சொச்சம் கேபியே
கொண்டதொரு சிறிய கோப்பு. சில நிமிடங்களில் பூட்டிவிடும்
வேகம். மிகவும் user-friendly-யாக இருக்கிறது. என்போன்ற
காம்பியூட்டர் greenhorn-கள்கூட எளிதாக install செய்யமுடிகிறது.
ஆகையால்தான் முகுந்தராஜுக்கு ஜே போட்டேன்.

அன்புடன்

ஜெயபாரதி

==========================>