என் கணனியில் விண்டோசின் மில்லினியம் எடிசன் உள்ளது.
அதுவும் விண்டோசு 2000-ம் நிகரானவை என்று கணியர்கள்
என்னிடம் சொல்லினர். சரிதானா அத்தொடர்??
அதில் எ-கலப்பையைப் பாவித்தால் எத்தொல்லையும் இல்லை.
உலவியில் நான் உபயோகிக்கும் எழுதுரு இறக்குமதி செய்ய:
http://groups.yahoo.com/group/S_India/message/44
அன்புடன்,
நா. கணேசன்
--- In agathiyar@y..., Los Angeles Ram wrote:
> யானும் அங்ஙனமே எதிர்பார்க்கிறேன்.
>
> அந்தப் பயமுறுத்தல் எனக்கு மட்டுமல்ல, a2kse_upg என்கிற Anjal
> Windows 2000 Self Extractor Upgrade ஃபைலை முத்து
> உபயோகிக்கச் சொல்கிறாரில்லையா, அதை உபயோகிப்பவர்கள் அத்தனை
> பேருக்கும் அந்த பயமுறுத்தல் உண்டு!
>
> யாருமே Windows 2000 உபயோகிப்பதில்லையா, என்ன!?
>
> முத்துவே ரக்ஷது!
>
> அன்புடன்,
>
> எல்லே ராம்
>
>
> --- "Dr.P.Chandra Bose" wrote:
> > அன்பு ராம்,
> >
> > இந்த புது டிஸ்கியில் உங்களுக்கு மட்டும் ஏன் இந்த இஸ்பெஷல் அன்புத் தொல்லை
> > / இன்பத் தொல்லை.
> >
> > அதுவும் ஜூலை 1ல் நொறுங்கிப் போகும் என்றெல்லாம் பயமுறுத்தலா?
> >
> > கேட்கவே புதிராய், புதிதாய், இருக்கிறது
> >
> > நண்பர் முத்து விளக்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.
> >
> > மிக்க அன்புடன்
> > பெ.சந்திர போஸ்
> > சென்னை
> >