From naga ganesan@... Sun Feb 24 05:46:09 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 13:46:09 -0000
Received: (qmail 5918 invoked from network); 24 Feb 2002 13:46:09 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 13:46:09 -0000
Received: from unknown (HELO n11.groups.yahoo.com) (216.115.96.61) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 13:46:09 -0000
Received: from [216.115.96.164] by n11.groups.yahoo.com with NNFMP; 24 Feb 2002 13:46:08 -0000
Date: Sun, 24 Feb 2002 13:46:08 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Hey! Ram! - paTakkathai
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1039
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.27.97
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16167
நேற்று ஒரு களிக்கு (party) அழைத்தனர். அங்கு சில நண்பர்களைப்
பல நாள் கழித்துச் சந்தித்தோம். ஒருவர்: நல்ல எழுத்தாளர்
ர. சு. நல்லபெருமாளின் திருமகன் பாலா.
முதலில் soc.culture.indian பின்னர் soc.culture.tamil
போன்ற குழுக்களில் தமிழ் பற்றிப் பேசிவந்தோம். 1980களில்.
அப்போது ர. சு. நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம்
என்னும் நாவல் பற்றி, ஈழத்து நண்பர்கள் கேட்பார்கள்.
பலருக்கு அமெரிக்காவில் இந்திந்த நூலகங்களில்
கிட்டும் என நான் சொன்னதுண்டு. நன்றிபாராட்டிக்
கடிதமும் வரும். தலைவர் வே. பிரபாகரனைத் தூண்டிய
புதினம் அது என்று சொன்னார்கள்.
இப்போதுதான் அறிந்தேன்: கமலிம் ஹே ராம் திரைப்படம்
கல்லுக்குள் ஈரம் கதையின் தழுவல் என்று. முதலில்
சிலரை அழைத்து படம்காட்ட, அதில் கல்கி. ராசேந்திரன்
அதுபற்றி எழுதி, ர. சு. நல்லபெருமாளை அழைத்திருக்கணும்
என்றும் சொல்லியிருந்தாராம். பின்னரே, வலை முதலிய
இடங்களில் அமெரிக்க தமிழ் அன்பர்கள் எழுதிச்
சேதி பரவிற்று.
கல்லுக்குள் ஈரம் படித்தோர் இங்கு உண்டா?
மேலும் ஹே! ராம்! திரைப்படம் தழுவல் விபரம்
விழைகிறேன்.