From ganapathi s@... Sun Feb 24 07:21:59 2002
Return-Path: X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 15:21:59 -0000
Received: (qmail 73216 invoked from network); 24 Feb 2002 15:21:58 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 15:21:58 -0000
Received: from unknown (HELO mailweb21.rediffmail.com) (203.199.83.145) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 15:21:58 -0000
Received: (qmail 2533 invoked by uid 510); 24 Feb 2002 15:21:12 -0000
Date: 24 Feb 2002 15:21:12 -0000
Message-ID: <20020224152112.2532.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 24 Feb 2002 15:21:12 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: yogam--perrathal Alwa
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Madhurabarathi" Reply-To: "Madhurabarathi" X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 16169
யோகியாரே!
அல்வா அவ்வாவாக மாறினால் அது பல் இசை அல்வா அல்ல, பல் பசை அல்வா :-)
மதுரைக்குப்போய் அல்வா சாப்பிடக் கொடுத்துவைக்காத
மதுரபாரதி
On Sun, 24 Feb 2002 kaviyogivedham wrote :
> என் அன்பு அகத்யர்கள் ஆளாளுக்கு சோழ அல்வா,
> பாண்டிய அல்வா பற்றிப் பிட்டுப்பிட்டுவைத்து(iஇலையில் அல்ல.
> வலையில்..!)- என்னை ஒருமாதிரி நாக்கில் 'fள்ளு'
> கொட்ட வைத்தார்கள்."அம்மா! படித்தால் மட்டும்போதுமா?
> மதுரை அல்வா சுவையை என் நாக்கிற்குக்காட்டுவாய்.."
> என உருகி வேண்டிக்கொண்டிருந்தேன்.திடீரென வெள்ளிக்கிழமை
> என் பையனுக்குப்"ப்ரம்மோபதேசம்' புறப்பட்டு வரவும்'
> என அழைப்பிதழ் வரவே அவசரமாக வியாழன் அன்று மாலை கிளம்பி
> நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,மூக்கு பிடிக்க உண்டு,பின்பு
> மாலையில் என் அம்மை ,மீனாள் தரிசனமும் செய்து,
> டவுன் ?ல் சாலையில் முனையில் வந்தால் அடடா!
> என்ன வாசனை!iஇலையில் நெய் ஒழுக எல்லோரும்
> சூடாக 4ரூ கொடுத்து அல்வாவை ஆசைஆசையாய்
> விழுங்கிக் கொண்டிருந்தார்கள்.யான்'யோகம்'செய்தவன்..
> அப்படியே ஆசையுடன் 2 பொட்டலம் வாங்கினேன்.(என் துணைவிக்கும்
> சேர்த்து)ஒரு சின்னக் கவி தோன்றிட,
> "செவ்வக வாழையிலை சின்னதோர் வீணை!ஆ!
> பவ்வியமாய் அஃதின்மேல் பல்-iஇசை-'அவ்வா'
> வருடுதல்போல் உட்கார வக்கணையாய் கையும்
> அருநாக்கும் மீட்டும் அழகு!----(வேதம்)மாலை-6-30 மணி22-02
> எப்படி வெண்பா நன்றா?(அவ்வா=அல்வா--ஓவராக fள்ளுவிட்டதால்
> அவ்வா ஆக மாறிவிட்டதுணர்க!)-
>
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
>
> ---------------------------------------------------------
> -------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------
> -------------------------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>