From ganapathi s@... Sun Feb 24 07:31:34 2002
Return-Path: X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 15:31:34 -0000
Received: (qmail 99957 invoked from network); 24 Feb 2002 15:31:34 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 15:31:34 -0000
Received: from unknown (HELO mailweb20.rediffmail.com) (203.199.83.144) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 15:31:33 -0000
Received: (qmail 17227 invoked by uid 510); 24 Feb 2002 15:31:04 -0000
Date: 24 Feb 2002 15:31:04 -0000
Message-ID: <20020224153104.17226.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 24 Feb 2002 15:31:04 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar] silEdai revisited
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Madhurabarathi" Reply-To: "Madhurabarathi" X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 16170
நண்பர் குறும்புக்கவிராயர் நேற்று வீட்டுக்கு வந்திருந்தார். காளமேகத்தின் பெரிய விசிறி. பலான விஷயங்களும் பேசிமுடித்து அவர் எழுந்துபோனபின் பார்த்தால் மேசைமேல் ஒரு துண்டுத்தாள் இருந்தது. அதில் என்ன எழுதியிருந்தது என்று கீழே தருகிறேன். ரகசியமாகப் படிக்கவும். கவிராயரைப் பார்த்தால் அவர் கவிதையைத் திரியில் இட்டதைச் சொல்லவேண்டாம். பெரிய கோபக்காரர். (வெகு நாளைக்குப்பின் மாம்பலம் கவிராயரைப் பார்த்தாற்போல் இருந்ததே. வெறும் தோற்றப் பிழைதானா?)
பெரியவிடமே சேரும் - பெரிய இடங்களில் வாழும்
பித்தர் முடியேறும் - பைத்தியக்காரர் தலையில் வைத்துக் கொண்டாடுவர்
அரியுண்ணும் - அரிதாரம் பூசிக்கொள்ளும்
உப்பும் - குண்டாகப் பூரிக்கும்
மேலாடும் - எழுந்து நடனமாடும்
வரிதவிரும் - வரிகொடுக்காமல் தவிர்க்கும்.