From naga ganesan@... Sun Feb 24 08:48:12 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 16:48:12 -0000
Received: (qmail 17262 invoked from network); 24 Feb 2002 16:48:12 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 16:48:12 -0000
Received: from unknown (HELO n32.groups.yahoo.com) (216.115.96.82) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 16:48:12 -0000
Received: from [216.115.96.126] by n32.groups.yahoo.com with NNFMP; 24 Feb 2002 16:48:12 -0000
Date: Sun, 24 Feb 2002 16:48:10 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: silEdai revisited
Message-ID:
In-Reply-To: <20020224153104.17226.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1347
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.226.193
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16175
--- In agathiyar@y..., "Madhurabarathi" wrote:
>
>
> நண்பர் குறும்புக்கவிராயர் நேற்று வீட்டுக்கு வந்திருந்தார். காளமேகத்தின் பெரிய விசிறி. பலான
விஷயங்களும் பேசிமுடித்து அவர் எழுந்துபோனபின் பார்த்தால் மேசைமேல் ஒரு துண்டுத்தாள் இருந்தது. அதில்
என்ன எழுதியிருந்தது என்று கீழே தருகிறேன். ரகசியமாகப் படிக்கவும். கவிராயரைப் பார்த்தால் அவர் கவி
தையைத் திரியில் இட்டதைச் சொல்லவேண்டாம். பெரிய கோபக்காரர். (வெகு நாளைக்குப்பின் மாம்பலம் கவி
ராயரைப் பார்த்தாற்போல் இருந்ததே. வெறும் தோற்றப் பிழைதானா?)
>
> படியுங்கள் வெண்பாவை:
>
> பாம்புக்கும் குஷ்புவுக்கும் சிலேடை (காளமேகத்துக்கு நன்றி)
> --------------------------------------------------------------------
>
> பெரிய விடமே சேரும் பித்தர்முடி யேறும்
> அரியுண்ணும் உப்புமே லாடும் - வரிதவிரும்
> நாம்புகழும் நந்நடிகர் கோலிவுட் மாநகரில்
> பாம்புகுஷு பூவுமே யாம்.
>
> பாம்பு:
>
> தனிச்சொல் வரை பழைய பொருளேதான்
>
> வரிதவிரும் - நேர்கோட்டில் செல்லாது (வளைந்து செல்லும்)
>
நண்ப,
பாம்புக்குச் சொல்லும்போது,
நாம் புகழும் நந்நடிகர் என்பதைச்
சிவபிரானுக்குப் பொருந்தும்.
நடிகர் = நடராசர்.
பாப்பலங்காரர் என்பார் திருக்கோவையில்.
மோரூர்ப் பாம்பலங்காரர் வருக்கக்கோவை
படிக்காசர் செங்கோடு அருகே ஊரில் பாடியது.
தருவேன், தட்டெழுதவேண்டும்.
அன்புடன்,
நா. கணேசன்