From naga ganesan@... Sun Feb 24 09:14:53 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 17:14:53 -0000
Received: (qmail 36783 invoked from network); 24 Feb 2002 17:14:52 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 17:14:52 -0000
Received: from unknown (HELO n34.groups.yahoo.com) (216.115.96.84) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 17:14:52 -0000
Received: from [216.115.96.49] by n34.groups.yahoo.com with NNFMP; 24 Feb 2002 17:14:52 -0000
Date: Sun, 24 Feb 2002 17:14:50 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: uDaipaDum punithangaL
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1104
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 216.88.65.221
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16176
அ. மார்க்ஸ், உடைபடும் புனிதங்கள்,, 1997
என்னும் புத்தகம் படித்துக்கொண்டுள்ளேன்.
(விடியல் பதிப்பகம், 3, மாரியம்மன் கோயில் வீதி,
உப்பிலிபாளையம், கோவை 641 015).
கருப்பர் (black), பெண்ணியம்(feminism), தாழ்த்தப்பட்டோர்(dalit), கட்டுடைப்பர்(deconstructionsists),
விளிம்பியலர் (subaltern studies) - போன்ற துறைகளில் தமிழில் வந்துள்ள நல்ல படைப்புகள்
கட்டுரைகள், கதைகள் அலசப்படவேண்டும்.
இரா. முருகன் இருக்கிறார் என்பதுகண்டு மகிழ்ச்சி. முதலில்
இத்துறைகளின் முக்கிய வெளியீடுகளுக்கு ஒரு உசாத்துணைப்
பட்டி தயார் செய்யவேண்டும். அதை இங்கோ வலையிலோ இட்டால் உதவும். அதை அலச, முக்கியப் படைப்புகள்
இவையென்று சொல்லி உதவுங்கள். ஜெர்மனி கண்ணன் இவைபற்றி நன்கறிவார் என்று நினைக்கிறேன்.
இசுவடிக் குழுவிலும் கேட்டுப் பார்க்கிறேன்.
நண். சாபு ஒரு நல்ல மடல் தந்தார், அதையும் களரியில் தேடவேண்டும். தலித் இலக்கிய, மற்றும் முற்போக்கு
இலக்கியங்களைப் படிப்போர் அதன் பிரமாண வெளியீடுகள்
பெயர்களைத் தாருங்கள். படித்துப் பார்க்கிறேன்.
அ. மார்க்ஸ் நூலில் இருந்து சிலபகுதிகளைக் கூறி,
சில வினாக்களைத் தொடுக்கிறேன்.