From ramnrom@... Sun Feb 24 11:53:02 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 19:53:01 -0000
Received: (qmail 22163 invoked from network); 24 Feb 2002 19:53:01 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 19:53:01 -0000
Received: from unknown (HELO web14204.mail.yahoo.com) (216.136.172.146) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 19:53:01 -0000
Message-ID: <20020224195301.49482.qmail@...>
Received: from [4.35.187.102] by web14204.mail.yahoo.com via HTTP; Sun, 24 Feb 2002 11:53:01 PST
Date: Sun, 24 Feb 2002 11:53:01 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: Outlook exp6 - TSCII 1.7
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16181

எ-கலப்பைய எங்கிருந்து பெறுவது? W2K-ல் வேலை செய்கிறதா என்று சோதனை
செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

எல்லே ராம்
--- naga_ganesan wrote:
>
>
> மரு. அய்யா எ-கலப்பைக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டாரே!
> நீங்களும் எறும்புகளின் கலப்பையை இறக்கிக்கொள்ளவும்.
>
> என் கணனியில் விண்டோசின் மில்லினியம் எடிசன் உள்ளது.
> அதுவும் விண்டோசு 2000-ம் நிகரானவை என்று கணியர்கள்
> என்னிடம் சொல்லினர். சரிதானா அத்தொடர்??
>
> அதில் எ-கலப்பையைப் பாவித்தால் எத்தொல்லையும் இல்லை.
> உலவியில் நான் உபயோகிக்கும் எழுதுரு இறக்குமதி செய்ய:
> http://groups.yahoo.com/group/S_India/message/44
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
> --- In agathiyar@y..., Los Angeles Ram
> wrote:
> > யானும் அங்ஙனமே எதிர்பார்க்கிறேன்.
> >
> > அந்தப் பயமுறுத்தல் எனக்கு மட்டுமல்ல, a2kse_upg என்கிற Anjal
> > Windows 2000 Self Extractor Upgrade ஃபைலை முத்து
> > உபயோகிக்கச் சொல்கிறாரில்லையா, அதை உபயோகிப்பவர்கள்
> அத்தனை
> > பேருக்கும் அந்த பயமுறுத்தல் உண்டு!
> >
> > யாருமே Windows 2000 உபயோகிப்பதில்லையா, என்ன!?
> >
> > முத்துவே ரக்ஷது!
> >
> > அன்புடன்,
> >
> > எல்லே ராம்
> >
> >
> > --- "Dr.P.Chandra Bose" wrote:
> > > அன்பு ராம்,
> > >
> > > இந்த புது டிஸ்கியில் உங்களுக்கு மட்டும் ஏன் இந்த இஸ்பெஷல் அன்புத்
> தொல்லை
> > > / இன்பத் தொல்லை.
> > >
> > > அதுவும் ஜூலை 1ல் நொறுங்கிப் போகும் என்றெல்லாம் பயமுறுத்தலா?
> > >
> > > கேட்கவே புதிராய், புதிதாய், இருக்கிறது
> > >
> > > நண்பர் முத்து விளக்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.
> > >
> > > மிக்க அன்புடன்
> > > பெ.சந்திர போஸ்
> > > சென்னை
> > >
>


__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
http://sports.yahoo.com