From naga ganesan@... Sun Feb 24 12:53:31 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 20:53:31 -0000
Received: (qmail 1114 invoked from network); 24 Feb 2002 20:53:31 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 20:53:31 -0000
Received: from unknown (HELO n2.groups.yahoo.com) (216.115.96.52) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 20:53:31 -0000
Received: from [216.115.97.83] by n2.groups.yahoo.com with NNFMP; 24 Feb 2002 20:53:30 -0000
Date: Sun, 24 Feb 2002 20:53:27 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Outlook exp6 - TSCII 1.7
Message-ID:
In-Reply-To: <20020224195301.49482.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2680
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.223.26.50
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 16182


இக்குழுவின் மடல் #16150-ல் ஒருபகுதி:
<<<
கவிஞர் ஹரி,

கீமன் நிரலைக் கணியில் பொருத்துவதால் எல்லா எழுத்தும் நன்றாகவே
தெரிகிறது.

அறிஞர் முகுந்தராசை அணுகினால் உதவுவார் என்று நம்புகிறேன்.
அவரது மின்முகவரி: muguntharaj@y...
அதாவது, muguntharaj @ yahoo.com

முகுந்தராசு கீமன் பற்றிச் சொல்கிறார்:
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html

>>>

மேற்காணும் சுட்டியைச் சொடுக்கி எ-கலப்பை பெறலாம்,
நா. கணேசன்


--- In agathiyar@y..., Los Angeles Ram wrote:
> எ-கலப்பைய எங்கிருந்து பெறுவது? W2K-ல் வேலை செய்கிறதா என்று சோதனை
> செய்து பார்க்கிறேன்.
>
> அன்புடன்
>
> எல்லே ராம்
> --- naga_ganesan wrote:
> >
> >
> > மரு. அய்யா எ-கலப்பைக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டாரே!
> > நீங்களும் எறும்புகளின் கலப்பையை இறக்கிக்கொள்ளவும்.
> >
> > என் கணனியில் விண்டோசின் மில்லினியம் எடிசன் உள்ளது.
> > அதுவும் விண்டோசு 2000-ம் நிகரானவை என்று கணியர்கள்
> > என்னிடம் சொல்லினர். சரிதானா அத்தொடர்??
> >
> > அதில் எ-கலப்பையைப் பாவித்தால் எத்தொல்லையும் இல்லை.
> > உலவியில் நான் உபயோகிக்கும் எழுதுரு இறக்குமதி செய்ய:
> > http://groups.yahoo.com/group/S_India/message/44
> >
> > அன்புடன்,
> > நா. கணேசன்
> >
> > --- In agathiyar@y..., Los Angeles Ram
> > wrote:
> > > யானும் அங்ஙனமே எதிர்பார்க்கிறேன்.
> > >
> > > அந்தப் பயமுறுத்தல் எனக்கு மட்டுமல்ல, a2kse_upg என்கிற Anjal
> > > Windows 2000 Self Extractor Upgrade ஃபைலை முத்து
> > > உபயோகிக்கச் சொல்கிறாரில்லையா, அதை உபயோகிப்பவர்கள்
> > அத்தனை
> > > பேருக்கும் அந்த பயமுறுத்தல் உண்டு!
> > >
> > > யாருமே Windows 2000 உபயோகிப்பதில்லையா, என்ன!?
> > >
> > > முத்துவே ரக்ஷது!
> > >
> > > அன்புடன்,
> > >
> > > எல்லே ராம்
> > >
> > >
> > > --- "Dr.P.Chandra Bose" wrote:
> > > > அன்பு ராம்,
> > > >
> > > > இந்த புது டிஸ்கியில் உங்களுக்கு மட்டும் ஏன் இந்த இஸ்பெஷல் அன்புத்
> > தொல்லை
> > > > / இன்பத் தொல்லை.
> > > >
> > > > அதுவும் ஜூலை 1ல் நொறுங்கிப் போகும் என்றெல்லாம் பயமுறுத்தலா?
> > > >
> > > > கேட்கவே புதிராய், புதிதாய், இருக்கிறது
> > > >
> > > > நண்பர் முத்து விளக்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.
> > > >
> > > > மிக்க அன்புடன்
> > > > பெ.சந்திர போஸ்
> > > > சென்னை
> > > >
> >
>
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
> http://sports.yahoo.com