From mmanivannan@... Sun Feb 24 13:40:49 2002
Return-Path: X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 21:40:48 -0000
Received: (qmail 11816 invoked from network); 24 Feb 2002 21:40:30 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 21:40:30 -0000
Received: from unknown (HELO swan.prod.itd.earthlink.net) (207.217.120.123) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 21:40:30 -0000
Received: from cpe-24-221-181-57.ca.sprintbbd.net ([24.221.181.57] helo=MMVHOME.earthlink.net) by swan.prod.itd.earthlink.net with smtp (Exim 3.33 #1) id 16f6Nf-0002St-00; Sun, 24 Feb 2002 13:40:28 -0800
Message-ID: <002f01c1bd7b$ee1894e0$0200a8c0@...>
To: , Subject: Infanticide among Tamil tribes and castes
Date: Sun, 24 Feb 2002 13:40:42 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Mani M. Manivannan" Reply-To: "Mani M. Manivannan" X-Yahoo-Group-Post: member; u=51199710
X-Yahoo-Profile: mani m manivannan
X-Yahoo-Message-Num: 16186
பெண் குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் எப்போது தமிழ்நாட்டில் தோன்றியது? "நல்லதங்காள்" கதைக்கு முன்னர் குழந்தைகளைக் கொல்லும் தாயின் கதைகள் நாட்டுப்பாடல்களிலோ, இலக்கியத்திலோ குறிப்பிட்டிருக்கிறார்களா?
இந்தக் கொடிய பழக்கம் சில குடிகளில் மட்டுமே காணப்படுபவையா? ஹரி முன்னிட்ட உ. வே. சா. வின் குறிப்புப் படி பெண்களைக் கட்டிக் கொடுக்கவேண்டிய துன்பம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ தொடங்கியிருக்க வேண்டும். பரிசம் போடும் வழக்கம் போய் சீதனம் கேட்கும் வழக்கம் எப்போது துவங்கியது? அது மட்டுமல்லாமல், குறுநிலக் கிழார்கள் பலர் தம் ஆண் பிள்ளைகளுக்கு மணம் முடிக்கும் செலவில் நொடித்துப் போனதான கதைகள் (புதுமைப்பித்தன்?) படித்திருக்கிறேன். அது நீங்கி மணப்பெண் வீட்டார் செலவு செய்யும் வழக்கம் எப்போது தோன்றியது? ஏன்?
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.
"இந்த ஆண்டில் இன்இறேல் இனிவரும் ஆண்டில்
சந்திப்போம் யாழ்ப்பாணத்தில்"