From ramnrom@... Sun Feb 24 14:08:41 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 24 Feb 2002 22:08:41 -0000
Received: (qmail 29335 invoked from network); 24 Feb 2002 22:08:25 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 24 Feb 2002 22:08:25 -0000
Received: from unknown (HELO web14208.mail.yahoo.com) (216.136.173.72) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 24 Feb 2002 22:08:25 -0000
Message-ID: <20020224220825.70235.qmail@...>
Received: from [4.35.187.102] by web14208.mail.yahoo.com via HTTP; Sun, 24 Feb 2002 14:08:25 PST
Date: Sun, 24 Feb 2002 14:08:25 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: Test with eKalappai (W2K/Yahoo)
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16187

நன்றி, கணேசன். இது நடந்ததே தங்களால்தானே. சுட்டி கொடுத்துதவியதால்
சூட்டின்க்கொள்ளுங்கள் இதோ ஒரு
மாலையை!(ooooooooooooo000ooooooooooo)

இருப்பினும் ஸ்வாமிநாதன் (W98) ஆய்த எழுத்தையும், ஐயையும பார்க்க
முடியவில்லை என்கிறார். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.
வேறு சில எழுத்துக்களையும் சோதனை செய்து பார்க்க உத்தேசம்.

இல்லையென்றால், மீண்டும் முரசு கொட்ட வேண்டியதுதான். இகரம் தேடியபடி ஈ
ஓட்ட வேண்டியதுதான்.

நாம் எழுதுவது நமக்கும் புரிய வேண்டும், மற்றவர்க்கும் தெரிய வேண்டும். ஹும்.
கடினம் தான்!

அன்புடன்,

எல்லே ராம்

--- naga_ganesan wrote:
> --- In agathiyar@y..., Los Angeles Ram
> wrote:
> > அன்பர்களே,
> >
> > எ-கலப்பை பூட்டி நான் ஓட்டியிருக்கும் வெள்ளோட்டம் இது. தெரிகிறதா?
> >
> > அ ஆ இ ஈ எ ஏ ஐ ஒ ஓ ஒள ஃ
> >
> > அன்புடன்,
> >
> > எல்லே ராம்
> >
> >
> > __________________________________________________
> > Do You Yahoo!?
> > Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
> > http://sports.yahoo.com
>
> இகரம் நன்கு தெரிகிறது.
>
> வாழ்த்து!
> நா. கணேசன்
>


__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
http://sports.yahoo.com