From muguntharaj@... Sun Feb 24 18:20:57 2002
Return-Path:
X-Sender: muguntharaj@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 25 Feb 2002 02:20:56 -0000
Received: (qmail 54244 invoked from network); 25 Feb 2002 02:20:39 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 25 Feb 2002 02:20:39 -0000
Received: from unknown (HELO smtp012.mail.yahoo.com) (216.136.173.32) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 25 Feb 2002 02:20:39 -0000
Received: from muguntharaj (AUTH poptime) at unknown (HELO mugunth) (210.186.194.226) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 25 Feb 2002 02:20:38 -0000
Message-ID: <010b01c1bda5$b5a30da0$da966acb@mugunth>
To:
Cc: , , ,
Subject: Re: Shift Key Usage in Anjal keyboard - A suggestion
Date: Mon, 25 Feb 2002 10:39:50 +0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4133.2400
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4133.2400
From: "S.Muguntharaj"
X-Yahoo-Group-Post: member; u=89000130
X-Yahoo-Profile: muguntharaj
X-Yahoo-Message-Num: 16193

அன்புடையீர்,
அஞ்சல் விசைப்பலகை, தற்போது தமிழ்களிடம் மிக பிரபலமாக பயன்படும் ஒரு விசைப்பலகை.

அதில், 'ண்' , 'ற்', 'ள்', 'ஸ்' போன்ற அதிகம் பயன்படுத்த உபயோகபடும் எழுத்துக்களை டைப்செய்ய,
ஷிப்ட் பொத்தானை அழுத்த வேண்டியுள்ளது.

இதனால் தமிழில் எழுதுவும் வேகம் வெகுவாக குறைகிறது.

நேற்று முனைவர் ஜேபி யுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் ஒரு பரிந்துரையை சொன்னார்.
அதாவது, இந்த பலகையில் சில பொத்தான்கள், உபயோகபடாமல் அல்லது ஏற்கனவே இன்னொரு பொத்தான் மூலம்
எழுதப்படும் எழுத்தை எழுத பயன்படும் களை இதற்கு பயன்படுத்தலாம் என்று.

கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் அவரின் பரிந்துரை:

f ==> ற்
b ==> 'ள்'
d ==> 'ண்'
c ==> 'ஸ்'
(ஜேபி பரிந்துரைகள்)

இப்படி செய்தால், ஷிப்ட் பொத்தானை அழுத்தும் அவசியம் வெகுவாக குறையும், வேகமாகவும் அடிக்கலாம்.
இதைபற்றிய உங்கள் கருத்துக்களை தெரியபடுத்தினால், எகலப்பை அடுத்த பதிப்பில் இதை செய்து இன்னும்
'தமிழ் எழுதலை' எளிமை படுத்தலாம்.


அன்புடன்,
முகுந்தராஜ்,
பினாங்கு.


For typing in Tamil get the free application "e-kalappai" from:
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html




_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com