From ramnrom@... Sun Feb 24 19:02:26 2002
Return-Path: X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 25 Feb 2002 03:02:26 -0000
Received: (qmail 10040 invoked from network); 25 Feb 2002 03:02:26 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 25 Feb 2002 03:02:26 -0000
Received: from unknown (HELO web14201.mail.yahoo.com) (216.136.172.143) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 25 Feb 2002 03:02:26 -0000
Message-ID: <20020225030226.93557.qmail@...>
Received: from [4.35.187.102] by web14201.mail.yahoo.com via HTTP; Sun, 24 Feb 2002 19:02:26 PST
Date: Sun, 24 Feb 2002 19:02:26 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Test with eKalappai (W2K/Yahoo)
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20020225073353.01b2d5d0@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 16195
அன்புள்ள பழனி,
அவசரப்படாதீர்கள். நான் பல காலமாகவே முத்துவின் 'test group'-ல்
இருப்பவன். நீங்கள் சொல்கின்ற 'கீழிறக்கல்' எல்லாம் தாண்டி நாங்கள் வெகு
தொலைவு சென்றாகி விட்டது. அஞ்சலில் புது உருவில் சில பல கஷ்டங்கள்
இருக்கின்றன. அதனால் தப்பேதுமில்லை. பல விதமான ஆப்பரேடிங்
சிஸ்டம்களோடு அதை வேலை செய்விக்கவும் மென்பொருளை மேம்படுத்தவும்
இம்முறைகள் தேவை. அவசியமும் கூட.
தனிப்பட்ட முறையில் நானும் முத்துவும் இந்தப் 'பூச்சி'யை நசுக்க முயற்சித்துக்
கொண்டிருக்கின்றோம்.
முத்து எனக்கும் நண்பர் கூட. "நகுதற் பொருட்டன்று ..." நன்றாகவே
தெரிந்தவர். எங்கள் வீட்டுக்கெல்லாம் வந்து விருந்து சாப்பிட்டிருப்பவர்.
இனிய நண்பர்.
சரி பண்ணிக் கொடுப்பதற்குக் கூலி கேட்டிருக்கிறார். அது தெரியுமா!? இ
அன்புடன்,
எல்லே ராம்
--- Palaniappan A wrote:
> அன்பு முனைவர் சுவாமிநாதன், ராம்,
> முரசு அஞ்சலில் எவ்விதக் குறையும் இல்லை. புதிய தகுதரத்திற்குச் செல்ல
> www.murasu.com/se எனும்
> தளத்திலிருந்து கீழிறக்கியதும், புதிய தகுதரத்திற்கு 1.7 க்கு உங்கள்
> செட்டிங்சை மாற்றிவிடுங்கள்.
> பின்னர் எழுத்துருவில் இணைமதிTSCu என்பதைத் தேர்ந்தெடுங்கள். பிரச்னை
> இருக்காது.
> அன்புடன்
> பழனி
>
> At 01:09 PM 2/24/02 -0800, you wrote:
> >I see "Pa" instead of 'i'
> >
> >-----Original Message-----
> >From: Los Angeles Ram > >To: agathiyar@yahoogroups.com
> > >Date: Sunday, February 24, 2002 1:07 PM
> >Subject: [agathiyar] Test with eKalappai
> (W2K/Yahoo)
> >
> >
> >அன்பர்களே,
> >
> >எ-கலப்பை பூட்டி நான் ஓட்டியிருக்கும் வெள்ளோட்டம் இது. தெரிகிறதா?
> >
> >அ ஆ இ ஈ எ ஏ ஐ ஒ ஓ ஒள ஃ
> >
> >அன்புடன்,
> >
> >எல்லே ராம்
> >
> >
> >__________________________________________________
> >Do You Yahoo!?
> >Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
> >http://sports.yahoo.com
> >
> >
>
>---------------------------------------------------------------------------
> ------
> >For archives click
> >http://groups.yahoo.com/group/agathiyar/messages
>
>---------------------------------------------------------------------------
> ------
> >
> >
> >
> >
> >
> >
> >Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
> >
> >
> >
> >
> >
> >
>
>---------------------------------------------------------------------------
> ------
> >For archives click
> >http://groups.yahoo.com/group/agathiyar/messages
>
>---------------------------------------------------------------------------
> ------
> >
> >
> >
> >
> >
> >
> >Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
> >
> >
> >
>
>
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! Sports - Coverage of the 2002 Olympic Games
http://sports.yahoo.com